வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

மோப்ப நாய்கள்

ஆஷா, ஸ்வீட்டீ, மேக்ஸ் ஓய்வு! சென்னை விமான நிலையத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 3 ‘ஸ்நைப்பர்’ நாய்கள்!

சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி, இன்று ஓய்வுபெற்ற மோப்ப நாய்களுக்கு சிறப்பான முறையில் பிரியாவிடை அளிக்கப்பட்டது. அதே சமயம், அவற்றுக்குப் பதிலாக மூன்று புதிய கில்லாடி மோப்ப நாய்கள் பணியில் இணைந்துள்ளன.

தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी