தலைப்பு
ரங்கநாதர் கோயில்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் டாலர் திருட்டு… சிசிடிவி ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர் சஸ்பெண்ட்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணிக்கையின் போது, வெளிநாட்டு கரன்சிகளைத் திருடிய கோவில் ஊழியர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு