தலைப்பு
ரதமர் நரேந்திர மோடி

தமிழர்களின் பெருமை மீண்டும் தமிழகத்திற்கே! ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 3 சோழர் காலத்து சிலைகள்!
பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தை ஒட்டி, தமிழ்நாட்டிலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து 6 தலை முருகன் சிலை, பத்ரகாளி திரிசூலம் மற்றும் நந்தி சிலை ஆகிய 3 பழங்காலப் பொக்கிஷ சிலைகளை ஆஸ்திரேலிய அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
தமிழ்நாடு