தலைப்பு
ரயில் பயணம்

ரயில் பயணமா..?? குழந்தைகளுக்கு ஹேப்பி நியூஸ்..!! படுக்கை வசதி டிக்கெட்டில் ‘2 ஆப்ஷன்’..!! என்ன தெரியுமா..??
குழந்தைக்கு 5 வயது இன்னும் முழுமை அடையவில்லையானால் அதாவது 4 வயது வரை அவர்கள் ரயிலில் பயணம் செய்ய எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
இந்தியா