வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

ரவி மோகன்

என் பேரன் மன உளைச்சலில் இருக்கிறான்! விவாகரத்து வழக்கு குறித்து தயாரிப்பாளர் சுஜாதா உருக்கம்!

ரவி மோகனுக்கு என்ன மன உளைச்சல் என்று தெரியவில்லை என்றும், என் பேரக் குழந்தைகள் தான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்று சுஜாதா விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு
  1. தன்னை பற்றிய அவதூறு பதிவுகளை நீக்குங்கள்.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஆர்த்தி ரவி..!

    தங்களது தனிப்பட்ட வாழ்க்கை, நடந்து வரும் திருமண விவகாரம் தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருந்தாலும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என ஆர்த்தி ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.

    31 மே 2025
    சினிமா
  2. இனி 2 பேரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவி தம்பதியர் பொதுவெளியில் பரஸ்பரம் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    23 மே 2025
    சினிமா
  3. ஒன்னு என் கூட வாழு இல்ல பணம் கொடு..! ரவி மோகனுக்கு ஆர்த்தி ரவி வைத்த செக்!!

    விவாகரத்து கோரி நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி மனு தாக்கல் செய்ததால், ஜூன் 12-க்குள் பதில் அளிக்க ரவிக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    21 மே 2025
    சினிமா
  4. அஜித்தை பின்தொடர்ந்து ஜெயம் ரவி அதிரடி அறிவிப்பு – போகியில் எடுத்த புது முடிவு! 

    தன்னை இனி ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என்றும், ரவி அல்லது ரவி மோகன் என அழைக்கவும் என நடிகர் ஜெயம் ரவி அறிவிக்கை வெளியிட்டுள்ளார். 

    13 ஜனவரி 2025
    சினிமா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी