அஜித்தின் ரேசிங் படம் 'GLADIATORS'! மோஷன் போஸ்டருடன் வெளியான பிரம்மாண்ட அறிவிப்பு! சினிமா நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரேசிங் பயணத்தை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'GLADIATORS' (கிளாடியேட்டர்ஸ்) எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா