ரேஷன் கடை

நெருங்கும் தீபாவளி.. பாமாயில் விநியோகம் நிறுத்தம்!! ரேஷன் கடைகளில் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்!!
எட்டு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த டெண்டர் செப்டம்பர் 8ஆம் தேதி திறக்கப்பட்டு, நான்கு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது.
தமிழ்நாடு- ரேஷன் கார்டு வெச்சிருக்கீங்களா..!! நாளைக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!தமிழ்நாடு
- செப். 3 முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. அமைச்சர் வெங்கட்ரமணன் தகவல்!!தமிழ்நாடு
- டாஸ்மாக் போல ரேஷனுக்கும் ஆன்லைன் வசதி! பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!தமிழ்நாடு
- இன்றும், நாளையும்..!! முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே செல்லும் ரேஷன் பொருட்கள்..!!தமிழ்நாடு
-
விடுபட்டோரின் கவனத்திற்கு! நாளை முதல் மீண்டும் பொங்கல் தொகுப்பு விநியோகம்.. அரசு அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசை இதுவரை பெறாதவர்கள், நாளை முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு
-
கைரேகை பதியலயா.. அப்போ கண் கருவிழி ஸ்கேன்..!! ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!!
ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக பதிவாகாத முதியவர்களுக்கு கண் கருவிழி மூலம் சரிபார்த்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கலாம் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
-
“வாசலில் வரும் பொங்கல் பரிசு!” டோக்கன் விநியோகம் இன்று தொடக்கம்! ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அரசு அதிரடி!
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு
-
செலவு ₹4,000 கோடி! ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை – தமிழக அரசு விளக்கம்!
ரூ. 4 ஆயிரம் கோடி செலவாகும் என்பதால், ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு
-
முதல்வன் பட பாணியில் கொள்ளை.. வசமாக சிக்கிய ரேஷன் ஊழியர்.. சுத்துப்போட்ட மக்கள்..!
காஞ்சிபுரம் அருகே நியாய விலைக் கடையில் 1 கிலோவுக்கு 50 கிராம் வீதம் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் 2 பேரை வட்டாட்சியர் பரிந்துரை பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.
குற்றம்
