வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – நியூசிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்! ஏப்ரல் 27-ல் கையெழுத்தாகிறது தடையற்ற வர்த்தகம்!

இந்தியா- நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் 27ம் தேதி கையெழுத்து ஆகிறது என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியுள்ளார்.

உலகம்
  1. BIG BREAKING: இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே எட்டப்பட்டுள்ள இந்த அதிரடி வர்த்தக ஒப்பந்தம், இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    2 பிப்ரவரி 2026
    உலகம்
  2. இறுதி கட்டத்தில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம்..!! இந்தியா வரி 15-16%க்கு குறைய வாய்ப்பு..??

    அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இது வெற்றிகரமாக நிறைவேறும் பட்சத்தில் இந்தியாவுக்கான வரியை 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை டிரம்ப் குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    22 அக்டோபர் 2025
    உலகம்
  3. நாளை அமெரிக்கா செல்கிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.. காரணம் இதுதான்..!!

    இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாளை வாஷிங்டன் செல்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல்.

    21 செப்டம்பர் 2025
    இந்தியா
  4. அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை!! வாய்ப்பு கொட்டிக்கிடக்குது! சசிதரூர் பளீச்!!

    வர்த்தகம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை எனில், அதில் இருந்து நாம் விலகலாம். இந்தியாவுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, என்று காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியுள்ளார்.

    31 ஜூலை 2025
    இந்தியா
  5. வர்த்தக ஒப்பந்தம் ஓகே.. சட்டென குறைந்த வரி!! ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தாராளம் காட்டிய ட்ரம்ப்..!

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    28 ஜூலை 2025
    உலகம்
  6. அதிகபட்சம் நவம்பர்தான் டைம்!! வரப்போகுது பெரிய ஆஃபர்.. இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தத்தில் முன்னேற்றம்..!

    ''அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன. 2025ம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் காலக்கெடுவிற்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    28 ஜூலை 2025
    இந்தியா
  7. 550 பில்லியன் டாலர்களை முதலீடு.. ஜப்பானோடு கை கோர்த்த அமெரிக்கா! மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்!

    ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஜப்பானுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது.

    23 ஜூலை 2025
    இந்தியா
  8. Non veg Milk தெரியுமா? அசைவ பாலுக்கு அசைந்து கொடுக்காத இந்தியா!! அமெரிக்க ஒப்பந்தம் இழிபறி!

    இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியதாக பலமுறை இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அசைவ பால் விஷயத்தில் பேச்சில் முட்டுக்கட்டை நிலவுவதாக தெரிகிறது.

    18 ஜூலை 2025
    இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी