வாக்கு எண்ணிக்கை

மே.வங்கம், அசாம் மாநில இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! புதுச்சேரியிலும் வேகமெடுக்கும் பணி..!!
சுமார் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில் 76 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாயின.
இந்தியா- தேர்தல் திருவிழா 2026: கேரளா, மேற்கு வங்கம், அசாமில் வெல்லப்போவது யார்..?? 11 மணி நிலவரம்..!!இந்தியா
- #TNElectionResults2026: வாக்கு எண்ணிக்கையில் தவெக அமோக முன்னிலை..!! மு.க.ஸ்டாலின் உள்பட 31 அமைச்சர்கள் பின்னடைவு..!!தமிழ்நாடு
- புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! மீண்டும் என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி..??இந்தியா
- கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!இந்தியா
-
நாளை வாக்கு எண்ணிக்கை! சதி திட்டங்களை முறியடிக்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு திமுக கடிதம்!
தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்குப் பாதிப்புகளைத் தவிர்க்கக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு
-
வாக்கு எண்ணிக்கை தயார்நிலை! 234 தொகுதி பார்வையாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தினர்.
தமிழ்நாடு
-
வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருங்கள்.. பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கு அன்புமணி அறிவுரை!
தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கையின் மூன்றாம் கட்டத்தில், பாமக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அன்புமணி அறிவுறுத்தியுள்ளார்.
அரசியல்
-
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ‘கியூஆர் கோட்’ (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது முறையற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்க, QR Code வசதியுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
தமிழ்நாடு
-
மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது தவெக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து கட்சித் தலைவர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு
-
2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நான்காம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு
-
தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை… முழு விபரங்கள் இதோ!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் மற்றும் இதர முக்கியத் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு
-
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை விறுவிறு..!! 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்?
மராட்டியத்தில் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்தியா
