வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

விவசாயிகள்

மழையில் மூழ்கிய பயிர்கள்: தூர்வாரும் பணிகள் தொடக்கம்! அமைச்சர் வினோத் கொடுத்த முக்கிய அப்டேட்!

நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல்
  1. இந்திய மாம்பழங்களுக்கு ஜப்பான் திடீர் தடை..!! காரணம் என்ன தெரியுமா..??

    அல்ஃபோன்சா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட இந்திய வகை மாம்பழ இறக்குமதிக்கு ஜப்பான் திடீர் தடை விதித்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    29 மே 2026
    உலகம்
  2. மத்திய அமைச்சரவை அதிரடி: நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!

    நெல் உள்ளிட்ட 14 வகை பயிர்கள் மற்றும் தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    13 மே 2026
    இந்தியா
  3. பிஎம் கிசான் திட்டம்: விவசாயிகளின் அக்கவுண்டில் ரூ.2000 கிரெடிட்..!! தெரிந்துகொள்வது எப்படி..??

    விவசாயிகளுக்கு வருமான ஆதரவு அளிக்கும் நோக்கில் பிஎம் கிசான் சம்மான் நிதி வழங்கப்படுகிறது.

    14 மார்ச் 2026
    இந்தியா
  4. மோடி வருகைக்கு கருப்புக்கொடி! திருச்சியில் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!

    விவசாயிகளின் கோரிக்கைகளைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே எங்களது ஆதரவு" என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

    7 மார்ச் 2026
    தமிழ்நாடு
  5. விவசாயிகளுக்கான மத்திய நிதியை திருப்பி அனுப்பியது திமுக! ஜி.கே.வாசன் பரபரப்பு புகார்!

    தமிழகத்தில் விவசாயிகளுக்கான நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் 40% நிதியை, கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழக அரசு முறையாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

    22 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  6. 152 அடியாக உயர்த்துக…! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள கர்னல் பெண்ணிகுயிக் அரங்கில், அனைத்து பெரியார் பூர்வீக பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    18 பிப்ரவரி 2026
    தமிழ்நாடு
  7. “வாக்குறுதி என்னாச்சு? திமுக-வுக்கு பி.ஆர். பாண்டியன் கேள்வி!” பிப்ரவரியில் டெல்டா விவசாயிகள் போராட்டம்!

    விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, வரும் பிப்ரவரி மாதம் டெல்டா மாவட்டங்களில் போராட்டக்களம் தயாராகி வருவதாக பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.

    8 ஜனவரி 2026
    இந்தியா
  8. மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே..!! விலையை கேட்டாலே BP ஏறுதே..!! ஆனா விவசாயிகள் ஹாப்பி அண்ணாச்சி..!!

    சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.4500-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    22 நவம்பர் 2025
    தமிழ்நாடு
  9. 11 வருட ஆட்சியில் இதெல்லாம் சாத்தியம்.. விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மெசேஜ்..

    கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    7 ஜூன் 2025
    இந்தியா
  10. பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு.. 5 நாள் சிறைவாசம் அனுபவித்த கொடுமை..!

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பட்டியாலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

    24 மார்ச் 2025
    இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी