தலைப்பு
வீழ்ச்சி

வெற்று அறிவிப்புகளால் சரிந்த பங்குச்சந்தை.. மத்திய அரசை விளாசும் காங்கிரஸ்…!
2026-27-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்குப் பிறகு, இந்தியப் பங்குச்சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வீழ்ச்சியை முன்வைத்து, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தியா