வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தலைப்பு

வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி உயர்நீதிமன்றம், செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி உயர்நீதிமன்றம், செங்கோட்டை மற்றும் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு
  1. இலங்கை உட்பட… துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!

    20க்கும் மேற்பட்ட நாடுகளின் துணை தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    7 நவம்பர் 2025
    தமிழ்நாடு
  2. தொடரும் வெடிகுண்டு மிரட்டல்..!! இன்று நடிகர் அருண் விஜய் வீட்டில்..!! களத்தில் இறங்கிய போலீஸ்..!!

    சென்னையில் உள்ள நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    7 நவம்பர் 2025
    சினிமா
  3. சென்னையில் பரபரப்பு ..!! காலையிலேயே வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்..!! எங்க தெரியுமா..??

    சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் மற்றும் தி நகரிலுள்ள நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    29 அக்டோபர் 2025
    தமிழ்நாடு
  4. அடுத்தடுத்து பதற்றம்… துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமைச் செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

    துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    17 அக்டோபர் 2025
    தமிழ்நாடு
  5. சென்னையில் பரபரப்பு..!! மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்..!! ஹைஅலர்ட்டில் வெளிநாட்டு தூதரகங்கள்..!!

    சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    15 அக்டோபர் 2025
    தமிழ்நாடு
  6. இன்று IT நிறுவனங்கள் டார்கெட்..!! தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் அலறும் சென்னை..!!

    சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்திற்கும், துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் நிறுவனத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    10 அக்டோபர் 2025
    தமிழ்நாடு
  7. மீண்டும் மீண்டுமா..!! விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நீலாங்கரையில் பரபரப்பு..!!

    நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    9 அக்டோபர் 2025
    தமிழ்நாடு
  8. MP கனிமொழி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்… தொடரும் பதற்றம்…!

    திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    4 அக்டோபர் 2025
    தமிழ்நாடு
  9. உங்க ஸ்கூல்ல பாம் வெச்சிருக்கோம்.. பரபரப்பான டெல்லி.. பதறிய ஆசிரியர்கள், மாணவர்கள்..!!

    டெல்லியில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    20 செப்டம்பர் 2025
    இந்தியா
  10. பரபரப்பான நீதிமன்றங்கள்.. டெல்லி, மும்பை கோர்ட்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்..!!

    டெல்லி மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    12 செப்டம்பர் 2025
    இந்தியா
  11. மெட்ரோ ரயிலில் பாம் வெச்சிருக்கேன்.. மிரட்டல் விடுத்த 17 வயது சிறுவன் கைது..!!

    சென்னை மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    7 செப்டம்பர் 2025
    தமிழ்நாடு
  12. கண்ணாமூச்சி ரே ரே கண்டுபிடி யாரு?? 3 இடங்களில் பாம் வெடிக்கும்.. இமெயிலால் பரபரப்பான புதுக்கோட்டை..!!

    தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    3 செப்டம்பர் 2025
    தமிழ்நாடு
  13. இங்கயும் விட்டுவைக்கலயா..?? நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

    நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    28 ஆகஸ்ட் 2025
    தமிழ்நாடு
  14. பஞ்சாப் ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

    பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    20 ஆகஸ்ட் 2025
    இந்தியா
  15. ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் டெல்லி போலீஸ் பதற்றம்!! பெற்றோர் பயம்!!

    தலைநகர் டில்லியில் ஒரே நாளில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    20 ஆகஸ்ட் 2025
    குற்றம்

பக்கம் 1 / 2

© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी