இளம்பெண் மருத்துவரின் பாலியல் புகார்.. ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரளா ஐகோர்ட்..!! சினிமா இளம்பெண் மருத்துவர் அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ராப் பாடகர் வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கியது கேரளா உயர்நீதிமன்றம்.