வேல்முருகன்

20 லட்சம் இளைஞர்கள்… 20 ஆயிரம் காலி பணியிடங்கள்..! அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!
20 லட்சம் இளைஞர்களுக்கு 20,000 காலி பணியிடங்கள் போதுமானதா என்று வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு- காவல்துறையில் காலி பணியிடங்கள்… ஏன் தாமதம்.? தேர்வெழுதி காத்திருக்கும் அவலம்.. வேல்முருகன் காட்டம்..!தமிழ்நாடு
- சீறிப்பாய்ந்த காரை மடக்கிய சிங்கம்: துணிச்சல் காவலர் வேல்முருகனுக்கு முதல்வர் விஜய் நேரில் பாராட்டு!தமிழ்நாடு
- 120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!அரசியல்
- மேகதாது வேண்டாம்.. ராசிமணலில் அணை…! விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!தமிழ்நாடு
-
மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!
நீர்நிலைகள் சீரழிவு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கவலை தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
அழிவுப் பாதையில் ஆவின் நிறுவனம்..? பாதுகாக்குமா தமிழக அரசு.? வேல்முருகன் ஆதங்கம்.!
ஆவின் நிறுவனத்தை தமிழக அரசு காக்குமா என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு
-
அனாமத்தாய் போன தமிழர்கள் உயிர்..! நீதி கேட்டால் ஆணவப் பேச்சு..! கர்நாடக முதல்வரை பந்தாடிய வேல்முருகன்.!!
கர்நாடக முதல்வர் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.
தமிழ்நாடு
-
வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை வார்ப்பதா.? வேல்முருகன் ஆவேசம்.!!
வட மாநில நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டின் வேலைகளை தாரை பார்ப்பதா? என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு
-
புழல் ஏரியில் கழிவுநீரா.? குடிநீருக்கு பேராபத்து..! வேல்முருகன் எச்சரிக்கை..!
குழல் ஏரியில் கழிவு நீரை கலந்ததாக கூறப்படும் சம்பவத்தை சுட்டிக்காட்டி வேல்முருகன் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
தமிழ்நாடு
-
முதல்வரே இதை செய்யுங்க..! மாசம் 30 ஆயிரம் இழப்பீடு கொடுக்கணும்… விவசாயிகளுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்..!!
விவசாயிகளுக்கு மாதம் தோறும் 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு
-
ரெண்டு மாசத்துல 3 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு… தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்..!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியை தலைவர் வேல்முருகன் முக்கிய வலியுறுத்தலை முன் வைத்துள்ளார்.
தமிழ்நாடு
-
“சேவல் கொடி பறக்குது”: மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!
தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவிக்கக் கலைஞர் வேல்முருகன் மருதமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ்நாடு
-
“பேரம் பேசிய விஜய் மேலாளர்”: விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!
'கத்தி' திரைப்பட ரிலீஸின் போது எழுந்த எதிர்ப்பைத் தணிக்க நடிகர் விஜய்யின் மேலாளர் தன்னிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு
-
த.வா.க. வேட்பாளர் பட்டியல் 2026: 100 தொகுதிகளில் வேல்முருகன் அதிரடி.. முத்துலட்சுமி வீரப்பன் போட்டி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி (த.வா.க.), தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்து தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு
-
திமுக-விற்கு வேல்முருகன் கெடு! 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தமிழக வாழ்வுரிமை கட்சி தயார்!
திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம் அதுகுறித்து திமுகவிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை, முக்கிய பிரச்னைகள் குறித்து 10 கோரிக்கைகள் கொடுத்திருந்தோம். அதற்கும் பதில் இல்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
-
மதவெறி அமைப்புகளை விமர்சிக்க தயங்குவது ஏன்? விஜய்க்கு வேல்முருகன் கேள்வி!
தவெக தலைவர் விஜய், மதவாத சக்திகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தத் தயங்குவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
அரசியல்
-
பிக்பாஸ் நிகழ்ச்சி… பண்பாடு நாசமா போச்சு! வேல்முருகன் கொந்தளிப்பு…!
பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழர் பண்பாட்டை அழிக்கும் வணிக நச்சு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
தமிழ்நாடு
-
நேற்று அப்செட்… இன்று ஆப்சென்ட்… திமுக கூட்டணிக்கு ‘டாடா’ காட்டப்போகிறாரா வேல்முருகன்?
இனியும் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு பாமகாவுடன் அவர் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அரசியல்
-
அதிகப்பிரசிங்கித் தனம்… வேல்முருகன் மீது ஆத்திரத்தில் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு..!
வேல்முருகன் மீது நடவடிக்கை எடுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவுக்கு பரிந்துரைத்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அரசியல்
