• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமித்ஷா தகுதியற்றவர்..! அருவருப்பு.. அப்பட்ட பொய்.. திமுக ராஜா கடும் தாக்கு..!

    திமுக அளித்த வாக்குறுதிகள் குறித்து விவாதிக்க தயார் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆராசா சவால் விடுத்துள்ளார்.
    Author By Nila Mon, 09 Jun 2025 11:09:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    a-raja-about-amishah-speech

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; அமித்ஷாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது. அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள அமைச்சரின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா சுமத்தியுள்ளார் எனக் கூறினார்.

    A Raja

    நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித் ஷா பேசியுள்ளார். அருவருப்பான, வஞ்சகம் நிறைந்த, மாநிலத்தை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் அமித்ஷா பேசி உள்ளார். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவை உண்டாக்கும் வகையில் பேசுகிறார் என தெரிவித்தார். 

    இதையும் படிங்க: எத்தனை கொலைகள் நடந்தாலும் திமுக அரசு இன்னும் திருந்தல..! எடப்பாடி ஆவேசம்..!

    A Raja

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டு பேசியுள்ளார். நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு நான்கு மடங்கு வருவாய் கிடைத்துள்ளது. திமுகவை பார்த்து ஷாக் அடித்துதானே அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். பிரதமர் எதற்காக ஐந்து முறை தமிழகம் வரவேண்டும்., உங்களைப் பார்த்து சிரிப்பு தான் வருகிறது என பேசினார். 

    அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி. மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. 98.5 % வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.திமுக அரசின் வாக்குறுதிகள் குறித்து விவாதிக்க தயார் என ஆ ராசா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையா? எவ்வளவு துணிச்சல்.. கொந்தளித்த அமித்ஷா..!

    மேலும் படிங்க
    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு
    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்தில் இப்படியா..!! நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் திருக்குறள் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்தில் இப்படியா..!! நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் திருக்குறள் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா
    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    அரசியல்
    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    தமிழ்நாடு
    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு
    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    அரசியல்
    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    தமிழ்நாடு
    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    அரசியல்
    கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!

    கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share