• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..!

    இந்த வாரம் ஓடிடியில் ஏழு படங்கள் வெளியாக உள்ளன.
    Author By Bala Fri, 28 Feb 2025 11:58:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-ajith-vijay-cinema-ott-netflix

    கடந்த வாரம் மட்டும் ஓடிடியில் பத்து படங்கள் வெளியாகின, அதில் குறிப்பாக தியேட்டரில் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம்  தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படமும், வண்டர்பார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் ரெட் ஜெயிட் மூவிஸால் உருவாக்கிய "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படமும் வெளியானது,

    movie

    அதனை தொடர்ந்து, ஜனவரி 10-ந் தேதி வெளியான 'வணங்கான்' திரைப்படம் ஓ.டி.டியான "டென்ட்கொட்டா" தளத்திலும், மதுவால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தும் நகைச்சுவை கலந்த படமான 'பாட்டல் ராதா' திரைப்படம்  ஓ.டி.டியான "ஆஹா தமிழ்"  தளத்திலும், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த 'டாகு மகாராஜ்' திரைப்படம் ஓ.டி.டியான "நெட்பிளிக்ஸ்" தளத்திலும், இயக்குநர் கபீஸ் இயக்கியத்தில் நகைச்சுவை கலந்த வெப் தொடரான "ஆபிஸ்" தொடர் ஓ.டி.டியான "ஜியோ ஹாட்ஸ்டார்" தளத்திலும், டிஜி பிலிம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவான 'செல்பி' திரைப்படம்  ஓ.டி.டியான "சிம்பிலி சவுத்" தளத்திலும், டிசம்பர் வெளியாகி ரூ.3,200 கோடி வசூல் செய்த 'முபாசா தி லயன் கிங்' திரைப்படம் ஓ.டி.டியான "அமேசான் பிரைம்" தளத்திலும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் நிலைமையை விவரிக்கும் 'சாட்சி பெருமாள்' திரைப்படம் ஓ.டி.டியான "டென்ட்கொட்டா" தளத்திலும்,  "தி ஒயிட் லோட்டஸ் சீசன் 3" தொடர் "ஜியோ ஹாட்ஸ்டார்" தளத்திலும் வெளியானது.

    இதையும் படிங்க: ஓடிடியில் கலக்கும் மம்மூட்டி மகன்...! பிச்சுக்கிட்டு ஓடும் 'லக்கி பாஸ்கர்'..!

    movie

    இதனை தொடர்ந்து தற்பொழுது வருகின்ற வாரத்தில் ஏழு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. அந்த வகையில்  ராஜேஷ்வர் காளிசுவாமி இயக்கத்தில் மணிகண்டன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான 'குடும்பஸ்தன்' திரைப்படம்  வசூலை வாரி குவித்து வெற்றி படமாக மாறி உள்ளது. இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'குடும்பஸ்தன்' திரைப்படம் ஓடிடி தளமான " ஜீ5"ல் இன்று ரிலீஸாகிறது.

    movie

    புஷ்கர் - காயத்ரி கதையில் சஸ்பென்ஸ் திரில்லராக வெளியான இந்த "சுழல்"வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் முதல் சீசனில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது சீசன் "அமேசான் ப்ரைம்" தளத்தில் இன்று முதல் ஒளிப்பரப்பாகிறது.

    movie

    அதேபோல், கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் எழில் பெரியவேதி எழுதி இயக்கத்தில், சங்கீதா கல்யாண்,  குரு ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், புகழ் மகேந்திரன், வி. பிரேம்நாத் நடிப்பில் உருவான ’பராரி’ திரைப்படம் "ஆஹா" ஓடிடி தளத்தில் ரிலீஸாகியிருக்கிறது.

    movie

    புளூ வேல் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் குரு கார்த்திகேயன் எழுதி இயக்கிய ஹாரர் த்ரில்லர் படமான 'பிளட் அண்டு பிளாக்’ திரைப்பத்தில் சுகி விஜய் மற்றும் யானி ஜாக்சன் நடித்துள்ளனர். இந்த 'பிளட் அண்டு பிளாக்’ படம் தற்பொழுது 'டென்ட்கொட்டா' ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. 

    movie

    சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ‘பியாண்ட் தி 7 சீஸ்’ என்ற படமும் வெளியாகிறது.அத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அனில் ரவிபுடி இயக்கத்தில், வெங்கடேஷ் , மீனாட்சி சவுத்ரி , ஐஸ்வர்யா ராஜேஷ், சர்வதாமன் டி. பானர்ஜி , ஸ்ரீனிவாச ரெட்டி , பி. சாய் குமார் , உபேந்திரா லிமாயே , நரேஷ் , வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் நடித்த 'சங்கராந்திகி வஸ்துனம்' என்ற படமும் "ஜீ5" ஓடிடியில் வரும் மார்ச் 1 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

    movie

    இதனையடுத்து, மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே, திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியான அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் மார்ச் 3 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

    movie

    இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்களை பார்த்து ரசியுங்கள்.

    இதையும் படிங்க: திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... புத்தம் புதிய திரைப்படங்கள் இப்போது ஓடிடியில்..! 

    மேலும் படிங்க
    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்துல டான்ஸ் ஆடுனது குத்தமா? - காது கூசும் கமெண்ட்ஸ்... ரஜினியால் கடுப்பான கமல் ஃபேன்ஸ்...!

    சினிமா
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    அரங்கம் அதிரட்டுமே.. தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் போட்ட குத்தாட்டம்..! திகைத்து போன உறவுகள்..!

    சினிமா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா

    செய்திகள்

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    டெல்டாகாரன் வேஷம் வெளுத்துடுச்சு... தஞ்சை விவசாயிகளுக்கு குரல் கொடுத்த அண்ணாமலை!

    தமிழ்நாடு
    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    பொளந்தெடுக்கும் காற்று, கனமழை... இந்த 7 இடங்களுக்கு வராதீங்க... சுற்றுலா பயணிகளுக்கு பகீர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!

    இந்தியா
    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    குஜராத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு..! விஜய் ரூபானியின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி..!

    இந்தியா
    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    வேலியே பயிரை மேயுது... பாமக உள்ளேயே சூழ்ச்சியாளர்கள்... சூசகமாக சொன்ன அன்புமணி!

    தமிழ்நாடு
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க.. பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share