• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெடிச்சு சிதற போகுது... அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

    அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
    Author By Nila Wed, 24 Sep 2025 10:50:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK office bomb threat

    அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

    இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

    ADMK office

    பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், ஜிஎஸ்டி தலைமை அலுவலகம், வானிலை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: வெடிச்சு சிதற போகுது... சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயில் மூலம் வந்த ஓலை..!

    இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் ஒடுக்கப்பட்ட நிலையில் மோப்பநாய் உதவி உடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பிறகு மிரட்டல் சம்பவம் புரளி என தெரியவந்தது. 

    இதையும் படிங்க: நான் செத்துப் போயிட்டேனா? கேவலப் பிறவிகளே! பூந்து விளாசிய நடிகர் பார்த்திபன்...!

    மேலும் படிங்க
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    7 மணி நேரம் நீடித்த ரெய்டு... கோவை, நெல்லை RTO அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய லஞ்ச பணம்...!

    தமிழ்நாடு
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    அமராவதி அணை நாளை திறப்பு! தாராபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!

    அரசியல்
    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    மருத்துவமனைக்கு கணவரை பார்க்க வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; ஓமந்தூரார் நுழைவு வாயில் இடிந்து விபத்து!

    தமிழ்நாடு
    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'NO SOCIAL MEDIA'..!! அரபு நாடுகளில் முதல் முன்னோடியாக திகழும் UAE..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share