• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சினிமாவில் இதுவே என் நோக்கம்! உறுதியாக இருக்கும் பிக்பாஸ் அர்ச்சனா!

    பிக்பாஸ் அர்ச்சனா திரையுலகில் நடிக்க ஆசைப்படும் கதாபாத்திரங்கள் மற்றும் தன்னுடைய ரோல் மாடல் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
    Author By Cinema Bureau Sun, 18 May 2025 16:42:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bigg Boss Archana Ravichandran about cinema

    'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகை அர்ச்சனா தற்போது சினிமா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்க ஆர்வமாக உள்ளார்.
     

    archana ravichandran

    சினிமாவில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கு மற்றும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறார். archana ravichandran

    இதையும் படிங்க: மேகசீனுக்காக கவர்ச்சியில் கடைவிரித்த அட்லீ பட ஹீரோயின்! வாமிக்கா கபியின் வைரல் போட்டோஸ்!

    பிக்பாஸ் அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, "பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது". 
    0archana ravichandran

    மேலும், " இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய புதிய வெர்ஷனை எனக்கே அறிமுகப்படுத்தியது" என்றார். 
    archana ravichandran

    தற்போது திரை நட்சத்திரமாக ஒளிரும் பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா பேசும்போது, "நான் IT-யில் சேர்ந்திருக்கலாம் அல்லது UPSC-க்கு தயாராகி இருக்கலாம்.archana ravichandran

    ஏனெனில், என் அப்பா என்னை எப்போதும் ஒரு IAS அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார்" என்று புன்னகையுடன் கூறினார்.archana ravichandran

    தற்போது முழு கவனமும் நடிப்பில் இருப்பதால் எந்த மாதிரியான கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார், "வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை.

    archana ravichandran\

     வலுவான, பல அடுக்குகள் கொண்ட, எமோஷனலான பெண் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டு வரவே விருப்பம்" என்றார். 
    archana ravichandran

    \மேலும், "கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதே சமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம்" என்கிறார். 
    archana ravichandran

    இந்திய சினிமா மீதான காதல் பற்றி கேட்டபோது, "சீனியர் நடிகர்கள் ஷபானா அஸ்மி, ஸ்மிதா படில், அர்ச்சனா, ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் இவர்கள் எல்லாம் பிடிக்கும். கதாநாயகிகளாக அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். அதுபோல என் பணியிலும் நான் முத்திரை பதிக்க விரும்புகிறேன்". 
    archana ravichandran

    "டீனேஜ் கதாநாயகிகளைப் போலவே கதையின் நாயகியாக எந்த வயதிலும் நடிக்கலாம் என்பதைப் பலரும் இப்போது நிரூபித்து வருகின்றனர். அதனால், என்னுடைய பெஸ்ட் கொடுப்பேன்". நிதானமாக ஆனால் தெளிவுடன் தனது சினிமா கனவு நோக்கி நகரும் அர்ச்சனா, "புதுமையான கதாபாத்திரம் அதற்கான அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்கான விஷயங்கள் நிச்சயம் செய்வேன்" என்றார். 
     

    இதையும் படிங்க: Kenishaa Francise: ஹீரோயின்களை மிஞ்சிய கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த கெனிஷா பிரான்சிஸ்!

    மேலும் படிங்க
    கோடை வெயிலில்.. பிகினியுடன் சுற்றும் நடிகை ஹன்சிகா..! வெளிநாட்டில் தாராள கிளாமர் வலம்வரும் போட்டோஸ்..!

    கோடை வெயிலில்.. பிகினியுடன் சுற்றும் நடிகை ஹன்சிகா..! வெளிநாட்டில் தாராள கிளாமர் வலம்வரும் போட்டோஸ்..!

    சினிமா
    நடிகை பூஜா ஹெக்டேவின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    நடிகை பூஜா ஹெக்டேவின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    Purple நிற புடவையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை அஷ்வினி ஆனந்திதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    Purple நிற புடவையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை அஷ்வினி ஆனந்திதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    மஞ்சக் காட்டு மைனாவாக வலம் வந்த நடிகை மாளவிகா..!! இளசுகளை மயக்கும் அழகிய மாடர்ன் போட்டோஸ் இதோ..!

    மஞ்சக் காட்டு மைனாவாக வலம் வந்த நடிகை மாளவிகா..!! இளசுகளை மயக்கும் அழகிய மாடர்ன் போட்டோஸ் இதோ..!

    சினிமா
    வில்லியாக இருந்தாலும் அழகில் ராணி தான்..! சிறகடிக்க ஆசை நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..!

    வில்லியாக இருந்தாலும் அழகில் ராணி தான்..! சிறகடிக்க ஆசை நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..!

    சினிமா
    கிளாமர் போஸ் கொடுத்து.. இளசுகளை மயக்கிய நடிகை வாமிகா கேபி..! மாடர்ன் உடையில் அசத்தும் கிளிக்ஸ் ரிலீஸ்..!

    கிளாமர் போஸ் கொடுத்து.. இளசுகளை மயக்கிய நடிகை வாமிகா கேபி..! மாடர்ன் உடையில் அசத்தும் கிளிக்ஸ் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    "ஜனநாயகன்" பட கசிவு விவகாரம்: சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

    தமிழ்நாடு
    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தகிக்கும் வேலூர்: மீண்டும் 108 டிகிரியை எட்டிய வெயில் - மக்கள் கடும் அவதி!

    தமிழ்நாடு
    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    பெற்றோர்களே எச்சரிக்கை! தேர்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில் கவனம் தேவை!

    தமிழ்நாடு

    "மீண்டும் ஒருமுறை மம்தா": மேற்கு வங்கத்தில் 226 இடங்களை வென்று திரிணாமூல் காங்கிரஸ் சாதனை படைக்கும்!

    இந்தியா
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் 'கியூஆர் கோட்' (QR Code) அட்டை கட்டாயம்: தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    EPFO சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயர்வு? மத்திய அரசு அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share