• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழகத்தை வட மாநிலங்களோட கம்பேர் பண்ணாதீங்க - வானதி ஸ்ரீனிவாசன் வேதனை...!

    தமிழ்நாட்டின் இலக்கை உயரமாக வைத்து நகர வேண்டும் என வானதி சீனிவாசன் அறிவுறுத்தல்
    Author By Amaravathi Fri, 02 May 2025 16:26:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-vanathi-srinivasan-about-tn-education

    கோவையில் சித்தாபுதூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் . நவீன அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த அவர் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களை 3,5,8 வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெறாத பட்சத்தில் அவர்களை  பெயிலாக்கும் நடைமுறை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தமிழக அரசு நடத்தக் கூடிய பள்ளிகளின் கணிதம் மற்றும் மொழிப் பாடம் தேவை, அவர்களுக்கு மொழிகளை கற்றுக் கொள்வதிலேயும் கணித மற்றும் அறிவியல் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவும் சரி இந்திய அளவிலும் சரி பல்வேறு ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால், குழந்தைகள் 8, 9 வகுப்புகளை தாண்டி செல்கிறார்கள், ஆனால் அவர்களால் ஒரு பக்கத்தை கூட முழுமையாக படிக்க முடிவதில்லை என்று கூறுகிறார்கள்.

    BJP

    ஒரு பெரிய அளவிலான கணக்கை கூட அவர்களால் போட முடியவில்லை என ஆய்வு அறிக்கை சொல்கிறது. நாம் கல்விக் கூடங்களை நடத்துகிறோம், கல்வி திட்டங்களை கொடுக்கிறோம். ஆனால் எந்த அளவுக்கு குவாலிட்டியான ஒரு விஷயத்தை கொடுக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கையில் பத்து பன்னிரண்டு பொதுத் தேர்வில் நடத்த தேவையில்லை, எல்லோரையும் பாஸ் பண்ணி விட்டு செல்லலாமே ?  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவருடைய,  ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என சொல்லுகிறாரா? போட்டி தேர்வுகளுக்கெல்லாம் என்ன அளவுகோல் வைப்பது ? தேர்வு எல்லாம் எப்படி போட்டி போட்டு தமிழ்நாடு முன்னேறுவது ?... போட்டி தேர்வுகளுக்கு எல்லாம் எப்படி அளவுகோல் வைத்து தேர்ந்தெடுக்க முடியும் ?..என கேள்வி அனுப்பினா. குழந்தைகள் இடை நிற்றலை தவிர்ப்பதற்காக, படிக்கிறார்களோ ? படிக்கவில்லையோ ? அனைவரையும் பாஸ் செய்து விடுகிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும்.

    BJP

     இப்பொழுதெல்லாம் இன்ஜினியரிங் கிராஜுவேட் அதிகமாக வேலை கேட்டு வருகிறார்கள். என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வேலை கேட்டு வரக் கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் இன்ஜினியரிங் முடித்தவர்கள் தான். கடன் உதவி வாங்கி நான்கு வருடம் படித்து என்ஜினியர் ஆகிவிடுகிறார்கள். ஆனால் இது போன்ற விஷயங்களை ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும் அதுதான் சமூகத்திற்கு நல்லது என கூறினார். எல்லாரும் தனியார் பள்ளியை தேடும் பொழுது, அரசு பள்ளிகளில் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அரசு பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றார். 

    BJP

    இதையும் படிங்க: திமுக ஆட்சியில யாருக்கும் பாதுகாப்பு இல்ல..! சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு.. நயினார் கடும் தாக்கு..!


    வட மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழ்நாடு சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளதாக தாங்கள் ஒருமுறை குறிப்பிட்டுள்ளீர்கள் என வானவில் சீனிவாசனிடம் பத்திரிக்கையாக எழுப்பி கேள்விக்கு பதில் அளித்த எம் எல் ஏ வானதி சீனிவாசன், தமிழ்நாட்டை  ஒப்பிடும் போது வடமாநிலங்கள் 40 வருடங்கள் பின் தங்கியவை. அதனால் அவர்களுடன் எப்பொழுதும் நாம் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டின் இலக்கை உயரமாக வைத்து அதை நோக்கி நகர வேண்டும் என தமிழ்நாடு வடமாநிலங்களை விட முன்னோடி மாநிலம் என ஒப்புக்கொண்டார். 

    இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!

    மேலும் படிங்க
    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி..

    சிம்புவுக்கு அம்மா ஆண்ட்ரியாவா..!! அவ்வளவு வயசா ஆகிடிச்சி.. 'அரசன்' படத்துல நடப்பது என்ன.. நடிகையே சொன்ன விளக்கம்..!

    சினிமா
    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! ஒரு சவரனுக்கு இவ்ளோ குறைவா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்

    செய்திகள்

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    உதயநிதி கைது..? கொதிக்கும் திமுக… நீலாங்கரை வீட்டில் போலீஸ் குவிப்பு..!!

    தமிழ்நாடு
    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தரங்கெட்ட வார்த்தைகள்..! SORRY கேளுங்க உதய்..! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    சிதம்பரம் அருகே இரட்டை கொலை... அண்ணன், தம்பி வெட்டி சாய்ப்பு... நடந்தது என்ன?

    குற்றம்
    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    பொளந்தெடுக்கும் கனமழை... 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!

    இந்தியா

    "வைகையை விட அழுக்கு உதயநிதி பேச்சு"..! அவ்ளோ மோசம்... அண்ணாமலை தாக்கு.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share