• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்..! ஹெலிகாப்டரில் கணவருடன் ஹனிமூனுக்கு பறந்த காஜல் அகர்வால்..!

    ஹெலிகாப்டரில் தனது காதல் கணவருடன் காஜல் அகர்வால் ஹனிமூனுக்கு பறந்த புகைப்படங்கள் இதோ.
    Author By Bala Wed, 05 Nov 2025 13:29:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-kajal-agarwal-tamilcinema

    தென்னிந்திய திரையுலகில், குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் படங்களின் நாயகியாக ஜொலித்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். 

    actress kajal agarwal

    இவர் இதுவரை மகேஷ் பாபு, விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். 

    இதையும் படிங்க: பைக்கை ஓட்டி பெண்ணிடம் வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்..! இன்று மாலை வெளியாக இருக்கும் உண்மை நிலவரம்..!

    actress kajal agarwal

    இவரது ‘மகாத்மா’, ‘மகன’, ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’, ‘மாரி’, ‘ஜில்லா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 

    actress kajal agarwal

    இந்த நிலையில், 2020-ல் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்தபின், குடும்ப வாழ்க்கையைக் கவனிப்பதற்காக சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார் காஜல்.

    actress kajal agarwal

    பிறகு ‘ஓ மை பேபி’ மற்றும் ‘கோஸ்ட்’ போன்ற ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், முன்பை போல அதிரடியான வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து கிடைக்கவில்லை. 

    actress kajal agarwal

    இப்படி இருக்க தற்போது காஜல், இயக்குநர் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தியன் 3 படப்பிடிப்பு தற்போது தொடங்க உள்ளது. 

    actress kajal agarwal

    அதேவேளை, நித்தீஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் சீதையின் தோழி அல்லது சகோதரியாக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. 

    actress kajal agarwal

    அதே நேரத்தில், பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் முன்னணி ஹீரோயினாக அதிக வாய்ப்புகள் இல்லாததால், காஜல் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாக திரை உலகில் தகவல் வெளியாகியுள்ளது. 

    actress kajal agarwal

    இந்த நிலையில், காஜல் அகர்வால் மீண்டும் தனது சினிமா பயணத்தை முழு வீச்சில் தொடர உறுதியுடன் இருக்கிறார்.  தனது உடலை மீண்டும் சினிமாவுக்கேற்ற வகையில் மாற்றுவதற்காக, ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி, அளவான உணவுக்கட்டுப்பாடு, மனதளவிலான தெளிவுகள் என அனைத்து முயற்சிகளையும் ஆரம்பித்துவிட்டார். 

    இதையும் படிங்க: கல்யாண மேடையில் தாலி கட்ட மறுத்த சீரியல் நடிகர்..! நான் கேட்டது தர்லைன்னா..திருமணமே கிடையாது என்றதால் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    மாலத்தீவில் அழகிய நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..! இளசுகளை கவரும் சூப்பர் டூப்பர் போட்டோஸ்..!

    மாலத்தீவில் அழகிய நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..! இளசுகளை கவரும் சூப்பர் டூப்பர் போட்டோஸ்..!

    சினிமா
    குட்டி frock-ல்.. முழங்கால் அழகில்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..!

    குட்டி frock-ல்.. முழங்கால் அழகில்.. உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த்..!

    சினிமா
    கலர்.. கலர்.. உடையில்.. மருமகள் சீரியல் நடிகை மௌனிகா..! ஆழகான சூப்பர் ஹிட் ஹாட் போட்டோஸ்..!

    கலர்.. கலர்.. உடையில்.. மருமகள் சீரியல் நடிகை மௌனிகா..! ஆழகான சூப்பர் ஹிட் ஹாட் போட்டோஸ்..!

    சினிமா
    இடை அழகில்.. வெட்கத்தின் ஒளியில்.. இளசுகளை கவர்ந்து இழுக்கும் நடிகை  ரம்யா பாண்டியன்..!

    இடை அழகில்.. வெட்கத்தின் ஒளியில்.. இளசுகளை கவர்ந்து இழுக்கும் நடிகை ரம்யா பாண்டியன்..!

    சினிமா
    சேலையில் அழகாக போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி சவுத்ரி..! சூப்பராக நடத்தப்பட்ட போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் அழகாக போஸ் கொடுத்த நடிகை மீனாட்சி சவுத்ரி..! சூப்பராக நடத்தப்பட்ட போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    கோட்சூட்டில் செல்லமே செல்லமே சீரியல் நடிகை ரேஷ்மா..! பட்டைய கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    கோட்சூட்டில் செல்லமே செல்லமே சீரியல் நடிகை ரேஷ்மா..! பட்டைய கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

    அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

    திமுக சொன்னது 5.5 லட்சம்.. தந்தது வெறும் 17% தான்! புள்ளிவிவரங்களுடன் அன்புமணி அட்டாக்!

    தமிழ்நாடு
    “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!

    “மரியாதை இல்லை என்றால் திருப்பி அடிப்போம்!” திமுகவை சரமாரியாகக் கேள்வி கேட்ட மாணிக்கம் தாகூர் எம்பி!

    அரசியல்
    சென்னையின் புதிய அடையாளமான மத்திய கைலாஷ் மேம்பாலம்:  தமிழர்களின் கலை பொக்கிஷங்கள்!

    சென்னையின் புதிய அடையாளமான மத்திய கைலாஷ் மேம்பாலம்: தமிழர்களின் கலை பொக்கிஷங்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share