• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கரீனா கபூரின் Stunning லுக்.. Olive Green Pant Suit-ல் கலக்கும் நடிகை..! வைரலாகும் கிளாமர் போட்டோஸ்..!

    கரீனா கபூரின் கலக்கல் லுக் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
    Author By Bala Wed, 02 Sep 2026 13:48:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kareena-kapoor-khan-olive-green-pant-suit-photos-tamilcinema

    பாலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர் கான். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் அவர், கதாநாயகியாக மட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

    kareena-kapoor-khan
    வயது அதிகரித்தாலும் திரையுலகில் தனது மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவராக கரீனா கபூர் இருந்து வருகிறார்.

    kareena-kapoor-khan

    நடிப்புக்கு இணையாக தனது ஃபேஷன் மற்றும் ஸ்டைல் சென்ஸாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் அவர், தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘Daayra’ படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளார்.

    இதையும் படிங்க: வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    kareena-kapoor-khan
    கரீனா கபூரின் திரைப்பயணத்தை பொறுத்தவரை, அது பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை கடந்து வந்துள்ளது. 2000-ம் ஆண்டு வெளியான ‘Refugee’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    kareena-kapoor-khan

    அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து, குறுகிய காலத்திலேயே பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார்.

    kareena-kapoor-khan

    காதல், குடும்பம், கமர்ஷியல் என பல்வேறு ஜானர்களில் நடித்த கரீனா கபூர், பின்னர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

    kareena-kapoor-khan

    இதன் மூலம் ஒரு நடிகையாக தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டார். குறிப்பாக தனது கேரியரில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்தது அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையும் படிங்க: விஜய் அரசியலுக்கு போனபின்பு சினிமா துறை நல்லா இருக்கு..!! நடிகர் கார்த்தி பேச்சால் வெடித்த சர்ச்சை.. ரசிகர்கள் கொடுத்த பதிலடி..!

    மேலும் படிங்க
    நெஞ்சில் டாட்டூ... பீச் மணலில் கிளாமர் போஸ்..!! நடிகை ஜோதி பூர்வாஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

    நெஞ்சில் டாட்டூ... பீச் மணலில் கிளாமர் போஸ்..!! நடிகை ஜோதி பூர்வாஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

    சினிமா
    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ருஹானி ஷர்மா..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ருஹானி ஷர்மா..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    கருப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் லுக்..!! ‘மை லார்டு’ சைத்ரா ஆச்சரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    கருப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் லுக்..!! ‘மை லார்டு’ சைத்ரா ஆச்சரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ‘கட்சி சேர’ பாடல் புகழ் சம்யுக்தா விஸ்வநாதன்..!! சேலையில் கலக்கும் செம ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்..!

    ‘கட்சி சேர’ பாடல் புகழ் சம்யுக்தா விஸ்வநாதன்..!! சேலையில் கலக்கும் செம ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    சூப்பர் சிங்கர் மானசியின் சேலை லுக்..!! அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த பாடகி..!

    சூப்பர் சிங்கர் மானசியின் சேலை லுக்..!! அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த பாடகி..!

    சினிமா
    ‘புஷ்பா’ கதாபாத்திரத்தால் மாறிய வாழ்க்கை..!! சினிமாவில் இருந்து சின்னத்திரை வரை கலக்கும் ரேஷ்மா..!

    ‘புஷ்பா’ கதாபாத்திரத்தால் மாறிய வாழ்க்கை..!! சினிமாவில் இருந்து சின்னத்திரை வரை கலக்கும் ரேஷ்மா..!

    சினிமா

    செய்திகள்

    ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு புதிய அப்டேட்..!! AI Content Label-ஐ அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!!

    ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு புதிய அப்டேட்..!! AI Content Label-ஐ அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!!

    மொபைல் போன்
    அதிநவீன ஆவின் பாலகங்கள்... அதிரடி நடவடிக்கையில் விஜய் அரசு..! அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு..!

    அதிநவீன ஆவின் பாலகங்கள்... அதிரடி நடவடிக்கையில் விஜய் அரசு..! அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ரஷ்ய அமைச்சருடன் போட்டோ எடுக்க மறுத்த ஐரோப்பிய நாடுகள்! G20 மாநாட்டில் வெடித்த புதிய சர்ச்சை!

    ரஷ்ய அமைச்சருடன் போட்டோ எடுக்க மறுத்த ஐரோப்பிய நாடுகள்! G20 மாநாட்டில் வெடித்த புதிய சர்ச்சை!

    உலகம்
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

    நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

    உலகம்
    அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

    அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share