• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மாடர்ன் உடையில் ‘அய்யனார் துணை’ சீரியல் நடிகை ஸ்வாதி..!! கவர்ச்சி + கிளாமரில் கலக்கும் போட்டோஸ் இதோ..!

    ‘அய்யனார் துணை’ சீரியல் நடிகை ஸ்வாதியின் கவர்ச்சி கலந்த கிளாமர் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
    Author By Bala Tue, 07 Jul 2026 15:49:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ayyanar-thunai-fame-actress-swathi-nair-photos-tamilcinema

    சின்னத்திரை ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வரும் தொடர்களில் ஒன்றாக ‘அய்யனார் துணை’ சீரியல் இருந்து வருகிறது.

    actress-swathi-nair-photos
    குடும்ப உறவுகள், காதல், உணர்ச்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என பல்வேறு அம்சங்களை கலந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், தற்போது சோழன் - நிலா கதைக்களத்தை மையமாக வைத்து நகர்ந்து வருகிறது.

    actress-swathi-nair-photos

    குறிப்பாக, இருவருக்கும் இடையேயான காதல் மற்றும் புரிதல் தொடர்பான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றன.

    இதையும் படிங்க: Captain Jack Sparrowவாக மாறிய 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி சிம்ரன்..!! ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்..!

    actress-swathi-nair-photos
    சீரியலின் தற்போதைய கதைப்படி, சோழன் தனது மனைவி நிலாவுடன் தனியாக சில நாட்கள் செலவிட வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.

    actress-swathi-nair-photos

    திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு சிறிய ஹனிமூன் பயணம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் சோழனுக்கு இருந்தது.

    actress-swathi-nair-photos
    அந்த ஆசையுடன் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்த சோழனுக்கு, நிலா கூறிய ஒரு விஷயம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    actress-swathi-nair-photos

    இருவரும் மட்டும் தனியாக செல்லலாம் என்று நினைத்திருந்த நிலையில், நிலா குடும்பத்துடன் சேர்ந்து ஹனிமூன் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

    actress-swathi-nair-photos

    இதனால் சோழனின் கனவில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. காதல் ஜோடியாக தனிமையில் நேரம் செலவிடலாம் என்று நினைத்திருந்த அவர், குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் சூழ்நிலை உருவானதால் சற்று ஏமாற்றமடைந்தார்.

    actress-swathi-nair-photos

    “ஹனிமூன் செல்ல நினைத்தால் குடும்ப ட்ரிப் ஆகிவிட்டதே” என்ற மனநிலையுடன் அவர் பயணத்தை தொடங்கும் காட்சிகள் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: அடுத்த ஜி.டி. நாயுடு யார்..? 780 கண்டுபிடிப்புகளுடன் களமிறங்கிய மாணவர்கள்..!! மாதவன் நடித்துள்ள பயோபிக்.. படக்குழுவின் புதிய முயற்சி..!

    மேலும் படிங்க
    சிவப்பு நிற உடையில் செம கிளாமர்..!!  பாடகி ஜோனிதா காந்தியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சிவப்பு நிற உடையில் செம கிளாமர்..!! பாடகி ஜோனிதா காந்தியின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    சேலையில் செம அழகு..!! ‘அழகே அழகே’ நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் செம அழகு..!! ‘அழகே அழகே’ நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    மீண்டும் ஆல் பிளாக் லுக்கில் ஸ்ருதிஹாசன்..!! கருப்பு நிறம்தான் எனக்கு பிடிக்கும் என சொல்லாமல் சொல்லும் கிளிக்ஸ்..!

    மீண்டும் ஆல் பிளாக் லுக்கில் ஸ்ருதிஹாசன்..!! கருப்பு நிறம்தான் எனக்கு பிடிக்கும் என சொல்லாமல் சொல்லும் கிளிக்ஸ்..!

    சினிமா
    ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்..!! சின்னத்திரை நடிகைகள் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் வைரல்..!

    ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்..!! சின்னத்திரை நடிகைகள் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் வைரல்..!

    சினிமா
    பட வாய்ப்புகள் குறைந்தாலும் போட்டோஷூட்டில் செம ஆக்டிவ்..!! கிளாமர் லுக்கில் ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    பட வாய்ப்புகள் குறைந்தாலும் போட்டோஷூட்டில் செம ஆக்டிவ்..!! கிளாமர் லுக்கில் ரைசா வில்சன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    ஓணம் ஸ்பெஷலில் தேவதை போல ஜொலிக்கும் ரஜிஷா விஜயன்..!! கேரளா சேலையில் அசத்தல் போட்டோஷூட்..!

    ஓணம் ஸ்பெஷலில் தேவதை போல ஜொலிக்கும் ரஜிஷா விஜயன்..!! கேரளா சேலையில் அசத்தல் போட்டோஷூட்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழக அரசியலில் பரபரப்பு... மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

    தமிழக அரசியலில் பரபரப்பு... மு.க.ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன?

    அரசியல்
    விடிந்ததுமே பேரிடி... உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு... காணாமல் போனவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!

    விடிந்ததுமே பேரிடி... உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு... காணாமல் போனவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!

    இந்தியா
    டெல்லி சென்றடைந்தது தமிழக அமைச்சர்கள் குழு... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு...!

    டெல்லி சென்றடைந்தது தமிழக அமைச்சர்கள் குழு... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுகிறது மத்திய அரசு! ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    நேபாள வெள்ளத்தில் 103 தமிழர்கள் பாதிப்பு! மீட்பு பணிகளை தீவிரப்படுத்த 4 அமைச்சர்கள் டெல்லி விரைவு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share