• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்ன.. Lover's and Family man's குஸ்தி போட ரெடியா..!! வந்தாச்சி ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்..!

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட் கிடைத்துள்ளது.
    Author By Bala Fri, 15 May 2026 12:54:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-gatta-kusthi-2-first-look-update-tamilcinema

    தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக தனித்துவமான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார் விஷ்ணு விஷால். வணிக ரீதியாக மட்டுமின்றி, குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். காரணம், அவரது வெற்றி திரைப்படமான கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம், வெளியான சமயத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. காமெடி, குடும்ப உணர்வுகள், சமூக கருத்து மற்றும் விளையாட்டு பின்னணியை கலந்த ஒரு முழுமையான எண்டர்டெயினராக அமைந்த இந்த படம், பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். பெண் குஸ்தி வீராங்கனையாக அவர் நடித்த விதம் ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டப்பட்டது. பெண்களின் தன்னம்பிக்கை, குடும்ப உறவுகள் மற்றும் கணவன்-மனைவி உறவில் நிலவும் ஈகோ பிரச்சனைகளை நகைச்சுவை கலந்த முறையில் எடுத்துக் காட்டியிருந்தது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

    இதையும் படிங்க: ’கருப்பு' திரைப்பட டைட்டில் கார்டில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பெயர்..! தியேட்டரில் பறந்த விசில் சித்தம்.. அதகளப்படுத்திய ரசிகர்கள்..!

    gatta-kusthi-2-first-look-update

    இந்த திரைப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். ஒரு சாதாரண குடும்பக் கதையை வித்தியாசமான திரைக்கதையுடன் நகைச்சுவை கலந்த வடிவில் கொண்டு வந்த அவரது இயக்கம் பெரிதும் பாராட்டப்பட்டது. குறிப்பாக கிராமத்து பின்னணி, கதாபாத்திரங்களின் இயல்பான பேச்சு மற்றும் உணர்ச்சிகளை ரசிகர்களுடன் இணைக்கும் விதத்தில் அவர் காட்சிகளை அமைத்திருந்தது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

    மேலும், படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களை மேலும் வலுப்படுத்தியது. குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. சுமார் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததாக தகவல்கள் வெளியாகின. சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெற்றி பெற்ற படங்களின் பட்டியலில் ‘கட்டா குஸ்தி’ முக்கிய இடம் பிடித்தது. இதன் மூலம் விஷ்ணு விஷாலின் மார்க்கெட்டும் மேலும் உயர்ந்தது.

    இந்த வெற்றியை தொடர்ந்து, ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ரசிகர்களும் இந்த அறிவிப்பை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். ஏனெனில் முதல் பாகத்தின் முடிவே இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் அமைந்திருந்தது. இந்நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக கட்டா குஸ்தி 2 திரைப்படம் உருவாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. மீண்டும் இயக்குனர் செல்லா அய்யாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    gatta-kusthi-2-first-look-update

    இந்த படத்தை விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் இணைந்து தயாரித்து வருகின்றன. பெரிய அளவிலான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் முதல் பாகத்தை விட மேலும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த அதே கூட்டணி மீண்டும் தொடர்கிறது என்பதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் கதாநாயகியாக நடிப்பது, முதல் பாகத்தின் கதாபாத்திர தொடர்ச்சியை உறுதி செய்கிறது. அதேபோல் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    முதல் பாகத்தில் இவர்களின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்ததால், இரண்டாம் பாகத்திலும் அதே அளவிலான காமெடி எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4.07 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

    பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் எந்த மாதிரியான தோற்றத்தில் இருக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக முதல் பாகத்தில் இருந்த குஸ்தி பின்னணி இந்த படத்திலும் தொடருமா அல்லது முற்றிலும் புதிய கதைக்களம் அமையுமா என்ற கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.

    gatta-kusthi-2-first-look-update

    மொத்தத்தில், ‘கட்டா குஸ்தி’ முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் இரண்டாம் பாகம் மீது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்று வெளியாக இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் முழுவதும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் மீது திரும்பியுள்ளது.

    இதையும் படிங்க: நடனம் மற்றும் காமெடி ஜாம்பவான்களின் “பேங் பேங்”..!! பிரபு தேவா.. வடிவேலு காம்போ படத்தின் படப்பிடிப்பு ஓவர்..!

    மேலும் படிங்க
    மக்கள் மீது அடுத்தடுத்து பாரம்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

    மக்கள் மீது அடுத்தடுத்து பாரம்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    இனி வாரத்துல 2 நாள் இப்படி தானாம்..!! எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்..!!

    இனி வாரத்துல 2 நாள் இப்படி தானாம்..!! எரிபொருள் சேமிப்பு நடவடிக்கையை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்..!!

    இந்தியா
    நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

    நீட் தேர்வை ரத்து செய்யாதே..!! நாளை மாநிலம் தழுவிய திக ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஆதரவு..!!

    தமிழ்நாடு
    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    “உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?”... எஸ்.பி.வேலுமணிக்கு எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்த எதிர்ப்பு...!

    அரசியல்
    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    கொஞ்சம் டைம் கொடுங்க... திடீரென ரூ.2,500 குறித்து வந்து விழுந்த கேள்வி... திடுக்கிட்டுப் போன அமைச்சர் கீர்த்தனா...!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share