• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    நீர்நிலைகள் சீரழிவு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கவலை தெரிவித்தார்.
    Author By Nila Thu, 10 Sep 2026 11:13:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk velmurugan central government

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் நீர்நிலைச் சீரழிவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயத்தின் ஆதாரமாகத் திகழும் பொன்பத்தி, சிங்கவரம், மேலச்சேரி, துறிஞ்சபூண்டி, மண்ணூர், ஆலம்பூண்டி, சாணிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    நீர்நிலைகளைச் சீரழித்து மண் சுரண்டலுக்கு அனுமதிப்பதா, மக்களைக் குறித்து அரசுக்கு அக்கறை இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.நீர்நிலைகளைத் தூர்வாரி கொள்ளளவை மேம்படுத்த வேண்டிய நடைமுறை, தற்போது அவற்றின் இயற்கையான தரைப்பரப்பையே மாற்றும் அளவுக்குச் சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பது மிகுந்த கவலைக்குரியது என வேல்முருகன் குறிப்பிட்டார். மழைக்காலத்தில் நீரைத் தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விளைநிலங்களுக்கு உயிர் கொடுக்கும் இந்த நீர்நிலைகள் தங்களது தன்மையை இழந்துவிட்டால், அதனால் பாதிக்கப்படுவது தலைமுறை தலைமுறையாக அந்தப் பகுதியை நம்பி வாழும் விவசாயக் குடும்பங்கள்தான் என்று அவர் எச்சரித்தார்.

    BJP

    நீர்நிலைகளின் இயற்கை அமைப்பு சிதைவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.விவசாயத் தேவைக்காகவும் ஏரியின் கொள்ளளவை உயர்த்தவும் வழங்கப்பட்ட அனுமதி, கட்டுப்பாடற்ற வணிக நோக்கிலான வளச்சுரண்டலாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட தேவைக்கான அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் பாதிப்பு பல தலைமுறைகளைத் தாக்கும் என்று கூறிய அவர், அனுமதி திசைமாறியது எப்படி, நன்மைக்கான திட்டம் வணிகச் சுரண்டலாக மாறியது எப்படி என கேள்விகளை முன்வைத்தார்.

    இதையும் படிங்க: DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    அரசுத் துறைகளின் தொடர் கண்காணிப்பு நடைமுறையில் இருந்தும், விதிமீறல்கள் தடையின்றி நடப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது என வேல்முருகன் கூறினார். பொதுச் சொத்தான நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகம் காட்டிய அலட்சியமே இதற்கு முதன்மைக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியும், நிர்வாகம் அதனை உடனடியாகக் கவனத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.செஞ்சி வட்டாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நடைபெற்ற மண் அகழ்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்... வெற்றிக் கனி யாருக்கு.? இன்று வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்..!!

    மேலும் படிங்க
    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிடுச்சு..!! கண்ணீருடன் புகழ் வெளியிட்ட பதிவு.. எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என உருக்கம்..!

    அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிடுச்சு..!! கண்ணீருடன் புகழ் வெளியிட்ட பதிவு.. எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என உருக்கம்..!

    சினிமா
    பிக்பாஸ் வீட்டில் திடீர் சோகம்..!! உடல்நிலை காரணமாக பிளாக் பாண்டி வெளியேறுகிறாரா.. கண்ணீரில் போட்டியாளர்கள்..!

    பிக்பாஸ் வீட்டில் திடீர் சோகம்..!! உடல்நிலை காரணமாக பிளாக் பாண்டி வெளியேறுகிறாரா.. கண்ணீரில் போட்டியாளர்கள்..!

    சினிமா
    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    நான்கரை வருட உழைப்பு இப்படி ஆகிவிட்டதே..!! ‘டாக்ஸிக்’ தோல்வியால் வலியில் யாஷ்.. நெருக்கமானவர் கொடுத்த பேட்டி..!

    நான்கரை வருட உழைப்பு இப்படி ஆகிவிட்டதே..!! ‘டாக்ஸிக்’ தோல்வியால் வலியில் யாஷ்.. நெருக்கமானவர் கொடுத்த பேட்டி..!

    சினிமா
    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    உலகம்

    செய்திகள்

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    உலகம்
    DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!

    ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!

    உலகம்
    தவெகவிற்கு எதிராக டிடிவி தினகரன் எடுத்த முக்கிய முடிவு... சி.எம். விஜய்க்கு புது சிக்கல்...!

    தவெகவிற்கு எதிராக டிடிவி தினகரன் எடுத்த முக்கிய முடிவு... சி.எம். விஜய்க்கு புது சிக்கல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share