• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அப்ப நான் 8 மாத கர்ப்பிணி.. கலா மாஸ்டர் சொன்னதால் நானும் செய்தேன்..! நடிகை ரம்பா ஓபன் டாக்..!

    எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த ரம்பாவை கலா மாஸ்டர் என்ன செய்ய சொல்லுகிறார் பாருங்க.
    Author By Bala Tue, 01 Jul 2025 15:45:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kala-master-in-kala-dance-master-tamilcinema

    அந்தப்புரத்து மகராணி  என்ற பாடலை இப்பொழுது கேட்டாலும் கார்த்தி மற்றும் ரம்பா ஆடிய அந்த நடனமே நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு அழகிற்கு பெயர் போனவர் நடிகை ரம்பா. இப்படிப்பட்ட ரம்பாவின் உண்மையான பெயர் விஜயலட்சுமி. ரம்பா நடித்த முதல் படம்   1992ம் ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான "சர்கம்" மற்றும் "சம்பகுளம் தச்சன்"படம். அடுத்து 1993ம் ஆண்டு ஈ.வி.வி.சத்யநாராயணா இயக்கத்தில் வெளியான "ஆ ஒக்கடு அடக்கு" என்ற தெலுங்குப் படத்தில் அங்கு அறிமுகமானார்.

    kala dance master

    தமிழில், கதிர் இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான உழவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவர் நடித்த "உள்ளத்தை அள்ளித்தா" மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரது புகழையும் தேடித்தந்தது. இதற்கு பின்பாக தான் ரம்பாவுக்கு "தொடை அழகி" என ரசிகர்கள் பெயர் வைத்து அன்புடன் அழைத்தனர்.இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வந்த ரம்பா, கடந்த 2010-ம் ஆண்டு கனடா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார். 

    இதையும் படிங்க: எங்களை பற்றி சொல்ல நீங்க யாரு..? ஆபாச அவதூறுகளை பரப்பும் பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் வச்ச செக்..!

    kala dance master

    இதனை தொடர்ந்து, மூன்று குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இப்படி திருமணத்திற்கு பிறகு 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பக்கம் வராதவர் தற்பொழுது மீண்டும் சினிமா துறையில் தனது பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். அதற்கு முதல்படியாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகக் களமிறங்கி இருக்கிறார். இதுவரை நடிகை ரம்பா உழவன், உள்ளதை அள்ளித்தா, ஜானகிராமன், அருணாச்சலம், தர்ம சக்கரம், நினைத்தேன் வந்தாய், தேசிய கீதம், காதலா காதலா, என்றென்றும் காதல், மின்சார கண்ணா, உனக்காக எல்லாம் உனக்காக, சுயம்வரம், அழகான நாட்கள், சுக்ரன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில் பல வருடங்களுக்கு பிறகு தற்பொழுது ரம்பா மீண்டும் சினிமாவில் காம்பேக் கொடுத்துள்ளார். இதனால் அவரது படம் எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகினறனர்.

    kala dance master

    இப்படி அழகிலும் நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும் தனி ஆளாக நின்று அனைத்தையும் சாதித்த நடிகை ரம்பா, மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஏற்பட்ட தனது காதல் நிகழ்வுகளை பற்றியும் பிரபல நடன கலைஞரான கலா மாஸ்டர் குறித்தும் தனியார் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். அதில், "தமிழ் சினிமா திரையுலகில் நடனத்தில் வணக்கத்தை எப்படி போட வேண்டும் என்பதை முதன் முதலில் எனக்கு கற்றுக் கொடுத்தவரே கலா மாஸ்டர் தான்... யார் வேண்டுமானாலும் நடனம் ஆடலாம் ஆனால் முதலில் வணக்கம் வைப்பது நடனத்தில் மிகவும் முக்கியம்.  நான் முதல் முதலில் கலா மாஸ்டரை ஊட்டியில் கிருஷ்ணா சார் படத்தில் தான் பார்த்தேன்.. அந்த நேரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நடனமாட ஷெட்டுல் கொடுத்திருந்தார்கள். ஆனால் ஐந்து பாடல்களுக்கு நாங்கள் நடனம் ஆட வேண்டும். 

    kala dance master

    அப்பொழுது என்ன செய்வது என்று தெரியாத பொழுது மாஸ்டர் யார்? என கேட்டேன். அப்பொழுது கலா மாஸ்டர் என சொன்னார்கள்... அவரைக் குறித்து எனக்கு தெரியும். ஆனால் அவருடன் நான் அப்பொழுது வேலை செய்ததில்லை... அந்த ஐந்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் ஒவ்வொரு பாடலுக்கும் நான் நான்கு உடைகளை மாற்ற வேண்டும். அங்கு உடைகள் மாற்றும் அறையும் கிடையாது. ஸ்கிரீனை இழுத்து வைத்து தான் உடைகளை மாற்றுவேன்.. நான்கே நாட்களில் 5 பாடலுக்கும் நடனத்தைக் கற்றுக் கொடுத்து அதனை படமாக்கிய ஒரே நடன கலைஞர் கலா மாஸ்டர் மட்டும்தான். 

    kala dance master

    நிறைய நடன கலைஞர்கள் ப்ரொடியூசர் ஆகட்டும் இயக்குனராகட்டும் அனைவரிடமும் எங்களுக்கு நடனம் ஆட வேண்டுமானால் எங்களுக்கு இந்த பொருட்கள் வேண்டும் கிரேன் வேண்டும் பேக்ரௌண்ட் செட் வேண்டும் என பல நிபந்தனைகளை வைப்பார்கள். ஆனால் கலா மாஸ்டர் அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதனை வைத்து ஒரு நடன செட்டை உருவாக்குவார். எனக்கு திருமணம் ஆனதே தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியால் தான். ஏனெனில் எனது கணவர் அதில் தான் என்னை முதன் முதலில் பார்த்தார். அதன் பின் தான் எங்களுக்குள் காதல் மலர்ந்தது நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்" என தெரிவித்தார்.

    kala dance master 

    அப்பொழுது பேசிய கலா மாஸ்டர், " அப்பொழுது வெளியான மானாட மயிலாட நிகழ்ச்சியில் மேரேஜ் ரவுண்ட் நடைபெற்றது.. அதில் நடிகை ரம்பா தாவணி பாவாடை அணிந்து வந்ததை பார்த்து அவரது கணவர் அவர் மீது காதலில் விழுந்து விட்டார். அதுமட்டுமல்லாமல் ரம்பாவின் மூன்றாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு நான் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தேன்... அப்பொழுது நான் கனடாவுக்கு போயிருந்தேன் அங்கு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தேன் என தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை ரம்பா, ஆமாம்... அங்கு வந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவர், எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் எண்ணையே அங்கு நடனமாட வைத்தார் கலா மாஸ்டர்" என மகிழ்ச்சி பொங்க பேசினார்.

    kala dance master

    இதனைப் பார்த்த அனைவரும் கலா மாஸ்டர் மற்றும் நடிகை ரம்பாவின் நட்பை ஆச்சரியமாக பார்த்து ரசித்தனர்

    இதையும் படிங்க: 2025 வசூல் வேட்டையில் நடிகர் அஜித்குமார் படம் நம்பர் 1..! வெளியானது டாப் 5 லிஸ்ட்..!

    மேலும் படிங்க
    அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!  புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்?  உலக நாடுகள் அச்சம்..!

    அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்! புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்? உலக நாடுகள் அச்சம்..!

    உலகம்
    உங்கள நான் படம் பாக்க சொன்னனா.. இஷ்டம் இருந்தா பாருங்க..! நடிகை ராஷ்மிகா பேச்சால் பரபரப்பு..!

    உங்கள நான் படம் பாக்க சொன்னனா.. இஷ்டம் இருந்தா பாருங்க..! நடிகை ராஷ்மிகா பேச்சால் பரபரப்பு..!

    சினிமா
    தொழில் உரிமம் வழங்கும் விதியில் திருத்தம்.. ஒரே நாளில் உரிமம்.. எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும்?!!

    தொழில் உரிமம் வழங்கும் விதியில் திருத்தம்.. ஒரே நாளில் உரிமம்.. எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும்?!!

    தமிழ்நாடு
    போராட்டத்தை தள்ளிவைத்த தமிழக வெற்றிக் கழகம்.. காரணம் இதுதான்.. வெளியானது முக்கிய தகவல்!!

    போராட்டத்தை தள்ளிவைத்த தமிழக வெற்றிக் கழகம்.. காரணம் இதுதான்.. வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    ஒரே நாளில் வெளியாகும் 5 படங்கள்..! இந்த வாரம் என்டர்டைன்மென்டுக்கு நாங்க கேரண்டி..!

    ஒரே நாளில் வெளியாகும் 5 படங்கள்..! இந்த வாரம் என்டர்டைன்மென்டுக்கு நாங்க கேரண்டி..!

    சினிமா
    இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி..!

    இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!  புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்?  உலக நாடுகள் அச்சம்..!

    அணுசக்தி ஒத்துழைப்பு இடைநிறுத்தம்! புது பேரழிவை நோக்கி நகர்கிறதா ஈரான்? உலக நாடுகள் அச்சம்..!

    உலகம்
    தொழில் உரிமம் வழங்கும் விதியில் திருத்தம்.. ஒரே நாளில் உரிமம்.. எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும்?!!

    தொழில் உரிமம் வழங்கும் விதியில் திருத்தம்.. ஒரே நாளில் உரிமம்.. எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும்?!!

    தமிழ்நாடு
    போராட்டத்தை தள்ளிவைத்த தமிழக வெற்றிக் கழகம்.. காரணம் இதுதான்.. வெளியானது முக்கிய தகவல்!!

    போராட்டத்தை தள்ளிவைத்த தமிழக வெற்றிக் கழகம்.. காரணம் இதுதான்.. வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி..!

    இனி போலிசில் இது வேண்டவே வேண்டாம்! அஜித்குமார் மரணம் எதிரொலி.. ஆக்‌ஷனில் இறங்கிய டிஜிபி..!

    தமிழ்நாடு
    பறிபோன நகராட்சி தலைவர் பதவி.. சங்கரன்கோவிலில் சலசலப்பு.. பின்னணி என்ன..?

    பறிபோன நகராட்சி தலைவர் பதவி.. சங்கரன்கோவிலில் சலசலப்பு.. பின்னணி என்ன..?

    அரசியல்
    தேர்தலுக்காக மகளிர் உரிமைத்தொகைக் தளர்வு... திமுக-வை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ!!

    தேர்தலுக்காக மகளிர் உரிமைத்தொகைக் தளர்வு... திமுக-வை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share