• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    உலகத்தையே அசர வைத்த டாம் குரூஸை அதிர வைத்த அமைப்பு.. இப்படி ஒரு அறிவிப்பை யாரும் எதிர்பார்க்கல..!

    நடிகர் டாம் குருஸ்க்கு அறிவிக்கப்பட்ட விருது பெயரை கேட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குறித்து வருகின்றனர் ரசிகர்கள். 
    Author By Bala Thu, 19 Jun 2025 15:22:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-kurus-aaskaraward-hollywoodmovie-tamilcinema

    கோலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களை நாம் அதிகம் கண்டால் அங்கு நடக்கும் சண்டை காட்சிகள் முதல் ஹீரோ பறந்து பறந்து அடிக்கும் காட்சிகளிலும், பெரிய பெரிய கட்டிடங்களில் இருந்து குதிக்கும் காட்சிகள் என அனைத்திலும் இருப்பவர்கள் ஒருவர் கூட ஹீரோவாக இருக்க மாட்டார்கள் அனைவருமே ஸ்டண்ட் மேன்களாகவே இருப்பர். ஏனெனில் ஹீரோக்களால் சில காரியங்களை செய்ய முடியாது. ஆதலால் தான் அவர்களுக்கு பதிலாக இந்த ஸ்டண்ட் மேன்களை பயன்படுத்துகின்றனர் இயக்குனர்கள். அவர்கள் தங்கள் உயிரை பனையம் வைத்து அதிகமான காரியங்களை சினிமாவில் செய்து வருகின்றனர். 

    tom cruise

    குறிப்பாக இதே போல் ஸ்டண்ட் மாஸ்டர்களே இல்லாமல் தனது சொந்த முயற்சியால் பலரது மனதை வென்றவர் என்றால் இப்பொழுதும் அனைவரது நினைவுக்கும் வரக்கூடியவர் 'ஜாக்கிஜான்' மட்டுமே. இவரது நடிப்பு எந்த அளவிற்கு பிரமாதமாக இருக்கிறதோ அதே அளவிற்கு இவரது சண்டைக்காட்சிகள் முதல் பில்டிங்கிலிருந்து எதிரி குதிக்கும் காட்சிகளில் வரும் அனைத்து ஸ்டன்ட்டுகளையும் இவரே செய்து இருப்பார். அதனால் தான் இன்று வரை ஜாக்கி ஜானுடைய பெயரை ஒருவராலும் சம்பாதிக்க முடியவில்லை. இவரைப்போல இதற்கு மேல் ஒருவர் இங்கு இல்லை என பலரும் கூறி வந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக வந்தவர் தான் ட்ரில்லியன் கணக்கில் இன்று ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் டாம் குரூஸ்.

    இதையும் படிங்க: ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    tom cruise

    இவரது படம் என்று பார்த்தால் இதுவரை விரல் விட்டு எண்ணும் திரைப்படங்களிலேயே நடித்திருக்கிறார் அது 'மிஷின் இம்பாசிபிள்' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் கிரிஸ்டோபர் மைக்குவாரி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி இந்த 'மிஷின் இம்பாசிபிள்' படத்தின் முதல் பாகம் வெளியானது. அன்றிலிருந்து இன்று வரை இப்படத்திற்கான ஆடியன்ஸ் குறைந்ததே இல்லை. இத்திரைப்படத்தின் எட்டாவது பாகமான 'மிஷின் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங்' திரைப்படமானது கடந்த மே மாதம் 17ஆம் தேதி வெளியானது. திரைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எதற்காக டாம் குரூஸுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என பார்த்தால், 62 வயதான இவர், இன்று வரையும் திரைப்படங்களில் பல ஸ்டண்ட் காட்சிகளை எந்த டூப்பும் இல்லாமல் நடித்திருக்கிறார். 

    tom cruise

    பொதுவாக ஏஜென்ட் திரைப்படங்களை குறித்து நாம் எடுத்து பார்த்தால் அதில் வில்லனை அழிக்க கதாநாயகர்கள் போராடும் படமாகவே இருக்கும் ஆனால், மிஷன் இம்பாசிபிள் இதற்கு அப்பாற்பட்ட ஒரு படம். உதாரணத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங் படத்தில், அவருக்கு போட்டியாக களம் இறக்கப்பட்ட தி என்ட்டிட்டி எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை வில்லனாக களம் இறக்கி அசத்தியிருந்தால் டாம் குரூஸ். அதை அவர் வீழ்த்தினாரா? இல்லையா என்பது தான் படத்தின் கதையாகவே இருந்தது. எப்படிப்பட்ட டாம் குரூஸ் படத்தில் வரும் எல்லா ஸ்டண்டுகளாகவே இருந்தாலும் அதனை அதிரடியாக செய்து காமிப்பதில் வல்லவர். குறிப்பாக ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பது, பைக்கை மலையிலிருந்து ஓட்டிக் கொண்டு வருவது, 

    tom cruise
    பைக்கில் பறந்த பாடி ஸ்டண்ட் செய்வது, காரில் ஸ்டன்ட் செய்வது, உயிருக்கு ஆபத்தான பல ஸ்டான்டுகளை அசால்டாக செய்வது என பல ஸ்டன்டுகளை செய்து காண்பித்து அசத்தியிருக்கிறார் நடிகர் டாம் குரூஸ். இந்த நிலையில், 'மிஷின் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனி' படத்தின் சண்டைக் காட்சிக்காக நடிகர் டாம் குரூஸ் சமீபத்தில் கின்னஸ் சாதனை பெற்றுள்ளார். காரணம் இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை, அதாவது கிட்டத்தட்ட 16 முறை பயமில்லாமல் தைரியமாக குதித்த நபர் என்ற சாதனையை தன் வசப்படுத்தி இருக்கிறார் நடிகர் டாம் குரூஸ். இந்த உலக சாதனை வென்ற டாம் குரூஸை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வரும் இந்த வேளையில், அவரது சாதனையை பாராட்டும் விதமாக வேறொரு விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    tom cruise

    அதாவது 45 ஆண்டுகால அவரது சினிமா வாழக்கையை பாராட்டும் விதமாகவும், சினிமாவுக்கு அவர் கொடுத்து வரும் உண்மைக்கும் பிரதி பலனாக தற்பொழுது முதல் முறையாக அவருக்கு உயரிய விருதான "ஆஸ்கர் விருதை" வழங்க இருப்பதாக அறிவித்து உள்ளது அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு. இதனை பார்த்த அவரது கோடான கோடி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை அள்ளி குவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஒரே ஸ்டன்ட்டில் ஓஹோன்னு வந்த டாம் குரூஸ்..! கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்...!

    மேலும் படிங்க
    "மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!

    "மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!

    அரசியல்
    இளைஞர் தற்கொலையில் பெரும் சந்தேகம்! திமுக அடக்குமுறைக்கு போலீஸ் பணிய கூடாது - நயினார்

    இளைஞர் தற்கொலையில் பெரும் சந்தேகம்! திமுக அடக்குமுறைக்கு போலீஸ் பணிய கூடாது - நயினார்

    தமிழ்நாடு
    முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

    அரசியல்
    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு.. உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு.. உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!

    ச்ச்ச.. இவ்வளவு ஆணாதிக்கமா? பாஸ்போர்ட் பெற கணவன் அனுமதி அவசியம் இல்லை.. ஐகோர்ட் உத்தரவு!!

    தமிழ்நாடு
    திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்; நெய்வேலியில் அதிர்ச்சி..!

    திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்; நெய்வேலியில் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share