• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த யோகிபாபுவின் 'கெணத்த காணோம்'..! படக்குழுவுக்கு வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்..!

    நடிகர் யோகிபாபுவின் 'கெணத்த காணோம்' படக்குழுவுக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து கூறியிருக்கிறார்.
    Author By Bala Sat, 14 Mar 2026 13:48:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-lokesh-kanagaraj-praise-kenatha-kanom-movie-tamilcinema

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதுடன், சமீப காலங்களில் கதாநாயகனாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நடிகர்களில் முக்கியமானவர் யோகி பாபு. பல்வேறு திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள அவர், தற்போது கதையை மையமாகக் கொண்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள அவரது புதிய திரைப்படம் கெணத்த காணோம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    இந்தப் படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைகளை இயக்குவதில் பெயர் பெற்ற இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்ய சோதனை போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

    அந்த வரிசையில் தற்போது “கெணத்த காணோம்” திரைப்படமும் சமூக உணர்வுகளையும் மனித உறவுகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஜார்ஜ் மேரியன், ரேச்சல் ரெபேக்கா, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இதையும் படிங்க: சிவக்குமாரிடம் வார்த்தையை விட்ட நடிகர் யோகி பாபு.. கன்னத்தில் பளார்-னு ஒரு அடி..!! நடந்தது என்ன..??

    lokesh-kanagaraj

    இந்தப் படத்தை ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் அனுபவமிக்க பலர் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை வி. தியாகராஜன் மேற்கொண்டுள்ளார். இசையமைப்பை பிரபல இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா செய்துள்ளார்.

    இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக யோகி பாபுவின் வேறுபட்ட நடிப்பு, உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் சில உரையாடல்கள் டிரெய்லரில் இடம்பெற்றிருந்ததால், படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று “கெணத்த காணோம்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடையே படம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. கதையின் உணர்ச்சிமிக்க தருணங்கள், யோகி பாபுவின் நடிப்பு மற்றும் இயக்குநரின் கதை சொல்லும் முறை ஆகியவை குறித்து பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    lokesh-kanagaraj

    இந்நிலையில் இந்தப் படம் குறித்து பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் லோகேஷ் கணகராஜ், புதிய படங்களை பாராட்டுவதிலும் ஊக்குவிப்பதிலும் முன்னிலையில் இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அவர் தனது “எக்ஸ்” சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கெணத்த காணோம் திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களை கேட்டு வருகிறேன். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார், ரமேஷ் பாபு சார், எஸ்.ஆர். பிரபு சார், யோகி பாபு அண்ணா மற்றும் ஒட்டுமொத்த நடிகர், நடிகையர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் கணகராஜின் இந்த பாராட்டு பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    அவரது பதிவை பல ரசிகர்கள் பகிர்ந்து வருவதுடன், யோகி பாபுவின் முயற்சிக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் கதை சொல்லும் பாணிக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமீப காலங்களில் நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் “கெணத்த காணோம்” திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக யோகி பாபு நகைச்சுவையை தாண்டி உணர்ச்சிமிக்க கதாபாத்திரங்களில் நடிப்பது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கிறது என்று பலர் கூறுகின்றனர்.

    lokesh-kanagaraj

    மொத்தத்தில் சமூக கருத்துகளையும் மனித உறவுகளையும் மையமாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும். இருப்பினும் வெளியான முதல் நாளிலேயே இயக்குநர் லோகேஷ் கணகராஜ் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருப்பது படக்குழுவிற்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

    இதையும் படிங்க: மறைந்த இயக்குநர் மகளுக்கு உதவித்தொகை..! அரங்கையே கண்கலங்க வைத்த நடிகர் யோகிபாபு..!

    மேலும் படிங்க
    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    எங்கள சீண்டி பார்த்த... ஆதவ்-க்கு எச்சரிக்கை மணியடித்த ரஜினி ரசிகர்கள்... மதுரையில் பரபரக்கும் போஸ்டர்கள்...!

    தமிழ்நாடு
    மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!

    மத்திய அரசு என்ன செய்ய போகிறது? சிலிண்டர் தட்டுப்பாட்டில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடி கேள்வி!

    தமிழ்நாடு
    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share