• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    யாராலும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது..!! CM விஜய்யின் கடைசி படம் ‘ஜனநாயகன்’.. ரிலீஸில் உருக்கமாக பேசிய நடிகர் மஹத்..!

    நடிகர் மஹத் CM விஜய்யின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என வெளிப்படியாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Thu, 23 Jul 2026 10:56:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-mahat-letter-to-thalapathy-vijay-on-last-film-tamilcinema

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்த நடிகர் விஜய், சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியல் பொறுப்பில் இருந்தாலும், அவரது திரைப்பயணத்தின் இறுதி அத்தியாயமாக உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற ஒரே காரணத்தால் கூட ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த பல மாதங்களாகவே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். முதல் நாள் முதல் காட்சியை (FDFS) பார்க்க ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததுடன், பல இடங்களில் அதிகாலை முதலே திரையரங்குகள் திருவிழா கோலத்தை எடுத்தன. கட்-அவுட்கள், பேனர்கள், மேளதாளங்கள், பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட கொண்டாட்டங்களால் பல திரையரங்குகள் ரசிகர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தின.

    இந்த நிலையில், நடிகரும் விஜய்யின் நெருங்கியவருமான மஹத் ராகவேந்திரா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்யுடன் இணைந்து ‘ஜில்லா’ திரைப்படத்தில் அவரது தம்பியாக நடித்திருந்த மஹத், ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சிறுவயது முதல் விஜய்யின் தீவிர ரசிகராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: போராடியது என்னமோ நான் தான்..!! அப்போ 'துப்பாக்கி' படத்துக்கு.. இப்போ ஜனநாயகன் படத்துக்கு.. அர்ச்சனா கல்பாத்தி பதிவு..!

    mahat-letter-to-thalapathy-vijay-on-last-film

    அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தனது வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். தனது குழந்தைப் பருவ நினைவுகள் முதல் சினிமா வாழ்க்கை வரை விஜய் ஏற்படுத்திய தாக்கத்தை மிகுந்த உணர்வுபூர்வமாக அவர் பகிர்ந்துள்ளார்.

    மஹத் தனது பதிவில், “உங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். உங்கள் சிரிப்பு, உங்கள் ஜோக் மற்றும் உங்கள் படங்கள் என் குழந்தை பருவத்தை மகிழ்ச்சி ஆக்கியது. ஒரு ரசிகனாக மட்டும் இதை சொல்லவில்லை, ‘ஜில்லா’ படத்தில் உங்கள் தம்பியாக நடித்த ஒருவனாகவும் சொல்கிறேன். அந்த நினைவுகள் எனது வாழ்க்கையில் எப்போதும் ஒரு சிறந்த கிப்ட் ஆகவே இருக்கும். தியேட்டர்கள் எப்போதும் ஃபுல் ஆகலாம். பல ஸ்டார்கள் வரலாம். பல படங்கள் வரலாம். ஆனால் யாரும் உங்கள் இடத்தை பிடிக்க முடியாது” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல சினிமா ரசிகர்களும் மஹத்தின் உணர்வுகளை பாராட்டி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பலரும், “இது ஒரு நடிகரின் பதிவு மட்டுமல்ல; பல கோடி ரசிகர்களின் மனதில் இருக்கும் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று பதிவிட்டு வருகின்றனர்.

    mahat-letter-to-thalapathy-vijay-on-last-film

    மஹத் மற்றும் விஜய் இணைந்து நடித்த ‘ஜில்லா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்தப் படத்தில் இருவருக்கும் இடையேயான அண்ணன்-தம்பி பாசம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படப்பிடிப்பு காலத்திலும் விஜய் அனைவரிடமும் மிகவும் எளிமையாகவும் அன்பாகவும் பழகியதாக மஹத் பல்வேறு நேர்காணல்களில் முன்பும் கூறியிருந்தார். அந்த நெருக்கமே தற்போது அவர் எழுதியுள்ள கடிதத்திலும் வெளிப்பட்டுள்ளது.

    ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் நாளில் இவ்வாறு விஜய்க்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் விஜய்யின் திரைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பலரும், தமிழ் சினிமாவில் விஜய் உருவாக்கிய தாக்கத்தை எளிதில் யாராலும் நிரப்ப முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    விஜய் தனது திரைப்பயணத்தில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்ததோடு, ஆக்‌ஷன், காதல், குடும்பம், சமூக கருத்துகள் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். அதனால், ‘ஜனநாயகன்’ அவரது கடைசி திரைப்படமாக வெளியாகும் இந்த தருணம் ரசிகர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஒன்றாக மாறியுள்ளது.

    mahat-letter-to-thalapathy-vijay-on-last-film

    இதனிடையே, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் தனது அரசியல் பணிகளில் முழு கவனம் செலுத்த உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், அவரது திரைப்பயணத்தின் நிறைவாக வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. இந்த சூழலில் நடிகர் மஹத் வெளியிட்டுள்ள உணர்வுப்பூர்வமான கடிதம், விஜய்யின் ரசிகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் பதிவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ‘ஜன நாயகன்’ படம் முதல் நாள் பார்க்க முடியாது.. ஏன்னா நான் ரஜினி ரசிகன்..!! ரிலீஸுக்கு முன் அமைச்சர் அருண்ராஜின் பேச்சு வைரல்..!

    மேலும் படிங்க
    சீனா ஓபனில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!! பழிக்குப் பழி வாங்கிய சீன வீராங்கனை!

    சீனா ஓபனில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!! பழிக்குப் பழி வாங்கிய சீன வீராங்கனை!

    இதர விளையாட்டுகள்
    தாய்லாந்தில் சோக சம்பவம்..!! திடீர் துப்பாக்கிச்சூடு..!! 5 வீரர்கள் உயிரிழப்பு..!!

    தாய்லாந்தில் சோக சம்பவம்..!! திடீர் துப்பாக்கிச்சூடு..!! 5 வீரர்கள் உயிரிழப்பு..!!

    உலகம்
    களத்தில் இறங்காத உதயநிதி!! தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி?! எம்.எல்.ஏ.,க்கள் கைதால் தொடங்கிய விவாதம்!!

    களத்தில் இறங்காத உதயநிதி!! தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி?! எம்.எல்.ஏ.,க்கள் கைதால் தொடங்கிய விவாதம்!!

    அரசியல்
    "மாணவர் போராட்டம் பிரதமரை எழுப்பியுள்ளது; ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை!"  சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்!

    "மாணவர் போராட்டம் பிரதமரை எழுப்பியுள்ளது; ஆனால் கோரிக்கைகள் நிறைவேறவில்லை!"  சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்!

    இந்தியா
    “லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை உறுதி”! பட்டியல் தயார்! அதிகாரிகளை கண்காணிக்கும் தவெக அரசு?

    “லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை உறுதி”! பட்டியல் தயார்! அதிகாரிகளை கண்காணிக்கும் தவெக அரசு?

    அரசியல்
    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!

    ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பலை தாக்கினால் ஈரான் மின் நிலையங்களில் வெடிகுண்டு வீசுவோம்: டிரம்ப் மிரட்டல்!

    உலகம்

    செய்திகள்

    BLAST-U மோகம்... படம் பார்க்க லீவு..! பெண்ணின் கால் விரலை எலிகள் குதறிய சம்பவம்... EPS விமர்சனம்..!!

    BLAST-U மோகம்... படம் பார்க்க லீவு..! பெண்ணின் கால் விரலை எலிகள் குதறிய சம்பவம்... EPS விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share