• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிரபல ஓடிடி தளத்தில் வெளியான "squid game 3"..! ஆரவாரத்தில் ரசிகர்கள்..!

    squid game பிரபல ஓடிடி தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    Author By Bala Sat, 28 Jun 2025 16:01:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ott-ottseres-ottnewmovie-ottrelease-tamilcinema

    தமிழ் மட்டுமல்லாது இந்திய மக்கள் அனைவரும் தற்பொழுது ஆங்கிலமொழி படங்களை விரும்பி பார்த்து வருகின்றனர். அதிலும் விளையாட்டு சார்ந்த படங்களை பார்க்கும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதனால் பல விளையாட்டு சார்ந்த படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. கிரிக்கெட், ஹாக்கி, ரன்னிங், ஜம்பிங், கார் ரேஸ், பைக் ரேஸ், ஃபுட் பால், வாலி பால், ஸ்விம்மிங் என பல விளையாட்டுகள் சார்ந்த படங்கள் வெளியாகி ஹிட் கொடுத்து வருகின்றன. 

    new squid game

    மறுபக்கம் ஹாலிவுட்டில் அவெஞ்ச்சர்ஸ், ஃபைரேட்ஸ் ஆஃப் தி கெரேபியன், கார்டியன் ஆஃப் தி கேலக்சி, ஐயன் மேன், ஆண்ட் மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் என பல படங்கள் வந்து மக்களை ரசிக்க வைத்து வருகின்றன. இப்படி இருக்க, ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் வரிசையில் எப்பொழுதும் முதல் இடத்தை ரசிகர்கள் மத்தியில் தக்க வைத்திருப்பது தான் கொரியன் படங்கள் மற்றும் சீரிஸ்கள்,

    இதையும் படிங்க: சக்க போடு போடும் சூரியின் ’மாமன்'... ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது முழுவிவரம்!!

    new squid game

    அருமையான கதை களம், அற்புதமான காட்சி வடிவமைப்பு, காதல், காமம், கோபம், வன்மம், இரக்கம், மரியாதை என அனைத்தையும் ஒரு படத்தில் வைத்து கலவையாக கொடுப்பதில் என்றும் கொரியன் படங்கள் ஃபேமஸ். ஆதலால் தான் அவர்களது இசை கச்சேரி முதல் சீரியல்கள் வரை நாடுகள் கடந்து மக்கள் பார்த்து வருகின்றனர். 

    new squid game

    அந்த வகையில் மக்கள் அனைவரையும் பார்க்க வைத்த படம் தான் கொரியன் சிரிஸ்ஸான "ஸ்குவிட் கேம்" . கொரியன் மொழியில் தயாரான இந்த வெப் சீரிஸ் 9 எபிசோடுகளை கொண்டுள்ளது. விளையாட்டு மற்றும் த்ரில்லர் பாணியில் உருவான இந்த தொடர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு , அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இதனிடையே "ஸ்குவிட் கேம் சீசன் 2" டிசம்பர் 26-ம் தேதி 'நெட்ஃபிலிக்ஸில்' வெளியான நிலையில், இதன் அடுத்த சீசன் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்து வந்த நிலையில் தற்பொழுது பிரபல ஓடிடி தளமான  நெட்ஃபிலிக்ஸில் "ஸ்குவிட் கேம் சீசன் 3" வெளியாகி அசத்தியுள்ளது. 

    new squid game

    ஆறு எபிசோட்களைக் கொண்ட இந்த சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

    இதையும் படிங்க: விநாயகர் கோவிலில் நடிகை த்ரிஷா செய்த வேலையை பாருங்க..! அதிர்ச்சியில் மக்கள்..!

    மேலும் படிங்க
    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிடுச்சு..!! கண்ணீருடன் புகழ் வெளியிட்ட பதிவு.. எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என உருக்கம்..!

    அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிடுச்சு..!! கண்ணீருடன் புகழ் வெளியிட்ட பதிவு.. எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என உருக்கம்..!

    சினிமா
    பிக்பாஸ் வீட்டில் திடீர் சோகம்..!! உடல்நிலை காரணமாக பிளாக் பாண்டி வெளியேறுகிறாரா.. கண்ணீரில் போட்டியாளர்கள்..!

    பிக்பாஸ் வீட்டில் திடீர் சோகம்..!! உடல்நிலை காரணமாக பிளாக் பாண்டி வெளியேறுகிறாரா.. கண்ணீரில் போட்டியாளர்கள்..!

    சினிமா
    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    நான்கரை வருட உழைப்பு இப்படி ஆகிவிட்டதே..!! ‘டாக்ஸிக்’ தோல்வியால் வலியில் யாஷ்.. நெருக்கமானவர் கொடுத்த பேட்டி..!

    நான்கரை வருட உழைப்பு இப்படி ஆகிவிட்டதே..!! ‘டாக்ஸிக்’ தோல்வியால் வலியில் யாஷ்.. நெருக்கமானவர் கொடுத்த பேட்டி..!

    சினிமா

    செய்திகள்

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    #BREAKING: இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு...! வெற்றி வசமாகுமா.? எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

    தமிழ்நாடு
    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    தமிழ்நாடு
    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    ஈரானின் அதிரடி தாக்குதல்.. நிலைகுலைந்த அமெரிக்க போர் விமானங்கள்! டிரம்பிற்கு அதிர்ச்சி..!!

    உலகம்
    DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!

    ஈரான் போர் முடிவுக்கு வருமா..?? அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடி பதில்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share