• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    "வாக்குச்சீட்டில் தேர்தல் நடந்தது; காங்கிரஸ் எத்தனை இடம் வென்றது?": பிரதமர் மோடி கிண்டல் பதிவு!

    4 பெரிய மாநிலங்களில் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற 28 எம்.எல்.சி இடங்களில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது எனப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.  
    Author By Thenmozhi Kumar Wed, 28 Oct 2026 21:25:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'Guess How Many Seats Congress Won?': PM Modi's Ballot Paper Taunt Over MLC Poll Results.  

    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) மாற்றாக வாக்குச்சீட்டு முறையிலேயே (Ballot Paper) தேர்தல்களை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் சூழலில், நான்கு முக்கிய மாநிலங்களில் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற 28 சட்ட மேலவை (MLC) தொகுதிகளுக்கான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்ததைச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.  

     உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் காங்கிரஸ் ஆளும் கர்நாடகா ஆகிய நான்கு பெரிய மாநிலங்களில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகள் உள்ளிட்ட 28 சட்ட மேலவை இடங்களுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. சட்ட மேலவைக்கான இத்தேர்தல்கள் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்தியே நடத்தப்பட்டன.   

    இதையும் படிங்க: ஒருபக்கம் SIR போராட்டம்.. மறுபக்கம் வியட்நாமில் ராகுலா? கிண்டலடிக்கும் பாஜக.. காங்கிரஸ் பதிலடி!!

    இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய 4 பெரிய மாநிலங்களில் 28 தொகுதிகளுக்கு எம்.எல்.சி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில்தான் நடந்தது. 

    4 மாநிலங்கள்

    காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை வென்றது என்று நினைக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பி, காங்கிரஸ் கட்சி பூஜ்ஜிய இடங்களில் சுருண்டதை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.   

    தேர்தல்களில் தோல்வியடையும் போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகக் குற்றம்சாட்டி, பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வரும் நிலையில், அதே வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற 28 இடங்களிலும் அக்கட்சி ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாமல் போனதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமரின் இந்த விமர்சனம், தேசிய அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தோற்றால் தேர்தல் ஆணையம் மீது பழியா?': ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அமித் ஷா!

    மேலும் படிங்க
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    காலில் காயம்..! ஓய்வெடுக்கும் OPS..! ஓடோடிச் சென்று நலம் விசாரித்த உதயநிதி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share