• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் ராஜி..!! புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் ஷாலினி.. வைரலாகும் புகைப்படங்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் நடிகை ஷாலினி புடவையில் லட்சணமாக ஜொலிக்கும் போட்டோஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.
    Author By Bala Fri, 25 Sep 2026 15:25:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema- pandian-stores-2-serial-actress-shalini-photos-tamilcinema

    சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடருக்கும் முக்கியமான இடம் உண்டு.

    serial-actress-shalini

    குடும்ப உறவுகள், அண்ணன்–தம்பிகளின் பாசம், திருமண வாழ்க்கை, குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினைகள் என பல்வேறு உணர்வுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

    இதையும் படிங்க: டோரதி விமர்சனம்: கீர்த்தி சுரேஷின் துணிச்சலான கதைக்களம்..!! இளையராஜாவின் இசை பலம் – கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ எப்படி இருக்கு..!

    serial-actress-shalini

    ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கும் அளவுக்கு இந்தத் தொடர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

    serial-actress-shalini

    தற்போது சீரியலின் கதைக்களமும் அடுத்தடுத்த திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. சுகன்யா–பழனி வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அடுத்ததாக மயிலின் வளைகாப்பு நிகழ்ச்சி பாண்டியன் வீட்டில் விமர்சையாக நடைபெற உள்ளது. 

    serial-actress-shalini

    இதனை மையமாக வைத்து வரும் காட்சிகள் சீரியல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பாண்டியன் குடும்பத்தைச் சுற்றி நகர்ந்து வரும் கதையில், சுகன்யா–பழனியின் வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமான நிகழ்வாக அமைந்தது. 

    serial-actress-shalini

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் விசேஷ நிகழ்ச்சி என்பதால், இந்தக் காட்சிகள் தொடரில் உறவுகளுக்கு இடையிலான பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.

    serial-actress-shalini

    வளைகாப்பு போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் சீரியல்களில் ரசிகர்களை எளிதாக கவரும் அம்சமாக இருந்து வருகின்றன.  காரணம், ஒரு குடும்பத்தில் உள்ள பல கதாபாத்திரங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வருவதுடன், அவர்களுக்கிடையேயான பாசம், கருத்து வேறுபாடு மற்றும் மனக்கசப்பு போன்றவற்றையும் ஒரே நிகழ்வின் மூலம் வெளிப்படுத்த முடியும்.

    இதையும் படிங்க: கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    மேலும் படிங்க
    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    25 ஆண்டுகால சினிமா பயணம்..!! சைமாவில் ஸ்பெஷல் கௌரவம் பெற்ற ஸ்ரேயா சரணின் அசத்தும் போட்டோஸ் இதோ..!

    சினிமா
    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    இலங்கையில் இளசுகளை திணறவிடும் சிவாங்கி கிருஷ்ணகுமார்..!! வைரலாகும் அழகிய போட்டோஸ்..!

    சினிமா
    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    கருப்பு நிற புடவையில் மாஸ் காட்டும் சுந்தரி..!! நடிகை கேப்ரியல்லா செல்லஸின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    பாவாடை சட்டையில் இளசுகளை மயக்கும் நடிகை மதுமிதா..!! சீரியலை விட.. ரியல் போட்டோவுல அசத்துறாங்களே..!

    சினிமா
    சேலையில் வைரலாகும் துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! இணையத்தை கலக்கும் கிளாசிக் போட்டோஸ்..!

    சேலையில் வைரலாகும் துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! இணையத்தை கலக்கும் கிளாசிக் போட்டோஸ்..!

    சினிமா
    முடிவுக்கு வருகிறதா ‘கயல்’ சீரியல்..!! நாயகி சைத்ரா ரெட்டியின் டாப் இன்ஸ்டா புகைப்படங்கள் வைரல்..!

    முடிவுக்கு வருகிறதா ‘கயல்’ சீரியல்..!! நாயகி சைத்ரா ரெட்டியின் டாப் இன்ஸ்டா புகைப்படங்கள் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share