• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மாலத்தீவில் சூட்டை கிளப்பிவிட்ட நடிகை ராய் லட்சுமி..! நீச்சல் உடையில் பலரை மயக்கிய கிளிக்ஸ்..!

    மாலத்தீவில் நீச்சல் உடையில் சூட்டை கிளப்பிவிட்ட நடிகை ராய் லட்சுமியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    Author By Bala Tue, 11 Nov 2025 15:24:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-raai-laxmi-maldives-trip-photos-tamilcinema

    தமிழ் திரை உலகம் மட்டுமல்லாது ஃபான் இந்தியா ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவரது நடிப்பு ஒரு புறம் அழகாக இருந்தாலும் இவரது கவர்ச்சிக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது.

    actress raai lakshmi

    அதுமட்டுமல்லாமல் நடிகர் ராகவா லாரன்ஸின் திரைப்படத்தில் 'கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே' என்ற பாடலுக்கு கருப்பு நிற சேலை கட்டி இவர் ஆடிய நடனம் இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    இதையும் படிங்க: குளிர் காலத்தில் சூடேற்ற வருகிறார் 'லெஜெண்ட் சரவணன்'..! ரசிகர்கள் எதிர்பார்த்த அடுத்த படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!

    actress raai lakshmi

    இன்றைய கால சிகர்களால் லட்சுமி ராய் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராய் லட்சுமி இந்திய திரைப்பட உலகில் நடிகை மற்றும் மாடலாக திகழ்ந்து வருகிறார். 

    actress raai lakshmi

    இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான 'கர்க கசதரா' என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.

    actress raai lakshmi

    இதில் இவரது தோற்றம் மக்களுக்கு பிடித்து போக அடுத்ததாக இயக்குனர் ஆர். பார்த்திபனுடன் இணைந்து 'குண்டக்க மண்டக்க' என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார். 

    actress raai lakshmi

    இதனை அடுத்து இயக்குனர் பேரரசு இயக்கிய 'தர்மபுரி' என்ற அதிரடி மசாலா திரைப்படத்தில் 2006-ம் ஆண்டு நடித்து பலரது நெஞ்சங்களை கவர்ந்தார். 

    actress raai lakshmi

    மேலும் 2007-ம் ஆண்டு காதல் படமான 'நெஞ்சத்தைத் தொடு' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்க 2008 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா இயக்கிய அதிரடி திரில்லர் திரைப்படமான 'தாம் தூம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். 

    actress raai lakshmi

    இப்படி பல படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராய் லட்சுமி உண்மையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்.

    actress raai lakshmi

    இப்படிப்பட்ட ராய் லட்சுமி இதுவரை தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சினிமா துறையில் நுழைவதற்கு முன்பாக பிரபல மாடலாக இருந்த இவர் சரவணா ஸ்டோர், ப்ரூவ் காபி மற்றும் பேரன் லவ்லி போன்ற பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்திருக்கிறார். 

    actress raai lakshmi

    இப்பொழுதுவரை கவர்ச்சி நடிகையாக பார்க்கப்படும் ராய் லட்சுமி 'மங்காத்தா' திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது நெஞ்சங்களை கவர்ந்தும் இருக்கிறார். 

    actress raai lakshmi

    இப்படிப்பட்ட ராய் லட்சுமி இதுவரை வெள்ளித்திரை, தாம் தூம், வாமணன், நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்புக்குதிரை, அரண்மனை, பெங்களூர் நாட்கள், சௌகார்பேட்டை, நீயா 2, உல்ஃப், மிருகா, சிண்ட்ரெல்லா, தி லெஜன்ட் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

     

    இதையும் படிங்க: அடுத்த சிக்கலில் நடிகர் துல்கர் சல்மான்..! "காந்தா" திரைப்படத்திற்குத் தடை கோரி வாரிசுகள் வழக்கு..!

    மேலும் படிங்க
    சிம்பிள் புடவை லுக்கில் நடிகை ரித்திகா..!! அழகிய சூப்பர் ஹிட் போட்டோஸ் ரிலீஸ்..!

    சிம்பிள் புடவை லுக்கில் நடிகை ரித்திகா..!! அழகிய சூப்பர் ஹிட் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அழகிய கிளிக்ஸ் இதோ..!

    நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அழகிய கிளிக்ஸ் இதோ..!

    சினிமா
    புடவையில் இப்படி கிளாமரா..!! சேலையில் இளசுகளை திணறவிடும் நடிகை நிகிதா ஷர்மாவின் கிளிக்ஸ்..!

    புடவையில் இப்படி கிளாமரா..!! சேலையில் இளசுகளை திணறவிடும் நடிகை நிகிதா ஷர்மாவின் கிளிக்ஸ்..!

    சினிமா
    புதிய கிளாமர் லுக்கில் நடிகை பூஜா ஹெக்டே..! கண்கவரும் அழகிய கிளிக்ஸ் வைரல்..!

    புதிய கிளாமர் லுக்கில் நடிகை பூஜா ஹெக்டே..! கண்கவரும் அழகிய கிளிக்ஸ் வைரல்..!

    சினிமா
    வெயிலுக்கு இதமாக டூருக்கு சென்ற நடிகை ப்ரீத்தா..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    வெயிலுக்கு இதமாக டூருக்கு சென்ற நடிகை ப்ரீத்தா..!! இளசுகளை மயக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    நடிகை யாஷிகா ஆனந்த் வேற லெவல் ஹாட் உடையில் கலக்குறீங்களே..!! திணறவைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

    நடிகை யாஷிகா ஆனந்த் வேற லெவல் ஹாட் உடையில் கலக்குறீங்களே..!! திணறவைக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!

    தமிழ்நாடு
    டூ வீலர் மீது மோதிய பஸ்!! அதிகாலை நடந்த கோரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

    டூ வீலர் மீது மோதிய பஸ்!! அதிகாலை நடந்த கோரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!

    தமிழ்நாடு
    பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! மேற்காசிய போரால் நீடிக்கும் பதற்றம்! எகிறும் ரேட்!

    பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! மேற்காசிய போரால் நீடிக்கும் பதற்றம்! எகிறும் ரேட்!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பாணியை பின்பற்றும் விஜய்!! நீலாங்கரை டூ தலைமை செயலகம்! முதல்வர் புதிய முடிவு!

    ஜெயலலிதா பாணியை பின்பற்றும் விஜய்!! நீலாங்கரை டூ தலைமை செயலகம்! முதல்வர் புதிய முடிவு!

    அரசியல்
    முதல்வர் விஜயை வரவேற்க தயாராகும் தலைநகரம்! டெல்லி முழுவதும் அதகளப்படுத்த தவெகவினர் திட்டம்!

    முதல்வர் விஜயை வரவேற்க தயாராகும் தலைநகரம்! டெல்லி முழுவதும் அதகளப்படுத்த தவெகவினர் திட்டம்!

    அரசியல்
    இந்தியாவில் அதிக முதலீடு! டாப் 5 நாடுகளில் நெதர்லாந்து! பிரதமர் மோடி பாராட்டு!

    இந்தியாவில் அதிக முதலீடு! டாப் 5 நாடுகளில் நெதர்லாந்து! பிரதமர் மோடி பாராட்டு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share