• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வாழ்த்து சொன்னவரை மறக்க முடியுமோ..! திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்ற விஜய் - ராஷ்மிகா..!

    விஜய்தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்றுள்ளனர்.
    Author By Bala Fri, 27 Feb 2026 15:45:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rashmika-mandanna-and-vijay-deverakonda-couple-personally-invite-pm-modi-for-wedding-reception-tamilcinema

    தென்னிந்திய திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் பேசப்பட்ட ஜோடிகளில் முன்னிலையில் இருந்தவர்கள் நடிகை ராஷ்மிகா மந்தன்னா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா. திரைமேடையில் தொடங்கிய நட்பு, காலப்போக்கில் காதலாக மாறியதாகக் கூறப்பட்ட இந்த ஜோடி, நீண்ட நாள் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண வாழ்வில் இணைந்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க உதய்பூர் நகரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் நேற்று காலை 10.10 மணியளவில் இவர்களின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் மற்றும் புஷ்பா: த ரைஸ் போன்ற படங்களின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர்.

    தமிழில் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்ததும், சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்ததும் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அதேபோல், விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்த டியர் காம்ரேட் படம், இருவரின் திரைரசாயனத்தை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேச வைத்தது.

    இதையும் படிங்க: மஞ்சக்காட்டு மைனாவாக ஜொலிக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி..! லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்..!

    rashmika-mandanna-and-vijay neet modi

    ‘கீதா கோவிந்தம்’ படப்பிடிப்பு காலத்திலிருந்தே இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டது. வெளிப்படையாக காதலை அறிவிக்காமல் இருந்தாலும், பல்வேறு விழாக்கள், விடுமுறை பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்டனர். இதனால் திருமணம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி வந்தன. ஆனால் இதுவரை எந்த உறுதியான அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, நேற்று இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. முதலில் விஜய் தேவரகொண்டா குடும்ப மரபுப்படி தெலுங்கு பாரம்பரிய முறையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் ராஷ்மிகாவின் குடும்ப வழக்கப்படி கொடவா பாரம்பரிய முறையிலும் திருமணம் நடைபெற்றது. இரண்டு கலாசாரங்களின் இணைப்பாக அமைந்த இந்த நிகழ்வு, அங்கேயிருந்தவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான தருணமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திருமணத்திற்குப் பிறகு, விஜய் தேவரகொண்டாவின் தாய் மாதவி, தங்களது குடும்ப பாரம்பரியத்தைச் சுட்டிக்காட்டும் வகையில் மருமகள் ராஷ்மிகாவுக்கு பரம்பரை வளையல்களை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. இது இரண்டு குடும்பங்களின் உறவை மேலும் வலுப்படுத்திய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    rashmika-mandanna-and-vijay neet modi

    திருமண வரவேற்பு விழா மார்ச் 4ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதில் சினிமா மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த வரவேற்பு விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் நேரில் சென்று அழைப்பு வழங்கியுள்ளனர்.

    டெல்லியில் பிரதமரின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்த புதுமணத் தம்பதியினர், சிறிது நேரம் உரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.

    இந்த சந்திப்புகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பேசப்பட்ட காதல், தற்போது திருமணமாக மலர்ந்துள்ளதால், இது தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    rashmika-mandanna-and-vijay neet modi

    திரைமேடையில் வெற்றியை ருசித்த இருவரும், இப்போது வாழ்க்கை மேடையிலும் இணைந்துள்ளனர். தொழிலும், குடும்ப வாழ்வும் சமநிலைப்படுத்தி முன்னேறுவோம் என்ற உறுதியுடன் இந்த புதிய பயணத்தை தொடங்கியுள்ள விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதிக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: கவர்ச்சியை விட.. பொது நலனில் தாராள மனதுடையவராக மாறிய நடிகை..! 251 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தல்..!

    மேலும் படிங்க
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்
    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா
    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share