• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அமானுஷ்யத்தால் சுழற்றி எடுக்கப்படும் காந்தாரா 2 நடிகர்கள்.. அடுத்தடுத்த உயிர் பலிகளால் பதற்றத்தில் படக்குழுவினர்..!

    உயிர் பலிகளை வாங்கும் காந்தாரா 2 தபடப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது.
    Author By Bala Tue, 17 Jun 2025 17:34:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rishab-shetty-survives-accident-while-shooting-f

    வாழ்க்கையில் பல திரில்லர் திரைப்படங்களை நாம் இயக்கலாம். அந்த திரில்லர் படங்கள் பார்க்க அருமையாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு திகில் திரில்லர் திரைப்படத்தை இயக்க சென்ற பட குழுவினரே இன்று சிக்கி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தான் காந்தாரா திரைப்பட குழுவினர். அப்படி என்னதான் இவர்களுக்கு ஆகி வருகிறது என்பதை கீழே பார்க்கலாம்.

    rishab shetty

    கடந்த 2022 -ம் ஆண்டு ஹோம் பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் செட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கன்னடத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தை குறித்து பார்த்தால், கன்னட மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் 'பஞ்சசுருளி' என்ற தெய்வத்தின் கதையை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இந்த "காந்தாரா". இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை காண்பதற்காக மக்கள் மிகவும் ஆவலாக இருந்து வந்தனர்.. இதனால் கடந்த வருடம் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. 

    இதையும் படிங்க: ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    rishab shetty

    எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு, இப்படத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்ட 'துணை நடிகரான கபில்' படப்பிடிப்பின் பொழுது ஆற்றில் குளிக்க சென்று இருக்கிறார் . நன்றாக குளித்துக் கொண்டு இருந்த அவர் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் செய்வதறியாது இருந்த படக்குழுவினர், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் அவரது உடலை நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு பத்திரமாக மீட்டனர். இதுவே பட குழுவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் படத்தில் நடித்து வந்த வேறொரு நடிகரான 'ராஜேஷ் பூஜாரி' திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார். என்னடா இது... திடீர் திடீரென படத்தில் நடிப்பவர்கள் உயிரிழக்கிறார்களே என பட குழுவினர் பல பூஜைகளை செய்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு-க்காக வந்த கேரளாவைச் சேர்ந்த 'பிஜு' என்பவர் ஹோட்டலில் தங்கி இருந்தார். அப்பொழுது அவருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

    rishab shetty

    இதனால் இப்படத்தை எடுக்கவே பயந்து எல்லோரும் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கும் வேலையில் எப்படியாவது இந்த படத்தை இயக்கி முடித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் நடிகர் ரிஷப் செட்டி. இப்படி இருக்க, மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்ததால் படு குழுவினர் அனைவரும் கதிகலங்கி அமர்ந்திருக்கின்றனர். அப்படி என்னவானது எனப் பார்த்தால் கர்நாடகாவில் உள்ள மாணி என்ற அணைப்பகுதியில் 'காந்தாரா - 2 படத்திற்கான படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வந்தது. அப்பொழுது திடீரென யாரும் எதிர்பாராத வேலையில் படகு கவிழ்ந்துள்ளது. அனைவரும் சுதாரிப்பதற்குள் முழுவதுமாக நீரில் விழ, ஒரு நிமிடத்தில் அனைவரும் பதறிப் போயினர். ஆனால் அவர்கள் விழுந்த இடம் ஆளமில்லாத பகுதி என்பதால் படத்தின் கதாநாயகன் முதல் படக்குழுவினர் அனைவரும் நீந்திய படி கரைக்கு வந்து உயிர் தப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக பார்த்த பட குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் பீதியில் அமர்ந்திருக்கின்றனர். 

    rishab shetty

    சரி இதுவரை நடந்த விபத்துக்களை மட்டுமே பார்த்தால் இதுவரை அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டங்களும் தடுங்கல்களையும் குறித்து பார்க்கலாம். அந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு படத்திற்காக மிகவும் பிரம்மாண்டமான செட்டு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது படப்பிடிப்பு துவங்க இருந்த நேரத்தில் திடீரென அந்த செட் சரிந்து விழ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு மூன்று கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.

    rishab shetty

    அடுத்ததாக கடந்த நவம்பர் மாதம் கொல்லூறி என்ற பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்காக படக்குழுவினர் அனைவரும் பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. ஆனால் இதில் எந்த உயிர் சேதமும் ஆகவில்லை. 

    rishab shetty
    இப்படி இருக்க, இந்த திரைப்படத்தின் ஏற்படும் அசாம்பாவிதங்களை குறித்து பல மாந்திரீகர்களிடம் படக்குழுவினர் சென்று யாசகம் கேட்டபொழுது இத்திரைப்படமானது மிகவும் அமானுஷ்யம் நிறைந்ததாக இருப்பதால் இப்படத்திற்கு நிறைய தடுங்கள் ஏற்படும். மேலும் உயிர்பலிகளும் வர வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர். இதனால் காந்தாரா 2 படத்தில் நடிக்காமல் பின்வாங்க பல நடிகர்களும் யோசித்து வருவதாக படக்குழுவினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    மேலும் படிங்க
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழகத்தில் மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! ஆளுநர் செயலாளராக சஜன் சிங் சவான் நியமனம்!

    தமிழ்நாடு
    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    சிபிஎஸ்இ தலைவர் மற்றும் செயலாளர் அதிரடியாக மாற்றம்! டிஜிட்டல் விடைத்தாள் குளறுபடியால் மத்திய அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    நேபாள பிரதமரின் முயற்சிக்கு இந்தியா முற்றுப்புள்ளி.. எல்லை பிரச்னையில் 3-ஆம் தரப்புக்கு இடமில்லை!

    இந்தியா
    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    சூரத் அருகே 2 பேருந்துகள் மோதி பயங்கர தீ விபத்து! 7 பேர் உடல் கருகி பலி!

    இந்தியா
    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தேமுதிக விஜயபிரபாகரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு.. எம்பி மாணிக்கம் தாகூர் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    சாட்டையை எடுத்த தமிழக அரசு.. தொடங்கியது அதிரடி ஆக்‌ஷன்... மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share