• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மீண்டும் வயிறு குலுங்க சிரிக்க ரெடியா..!! ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது டிடி நெக்ஸ்ட் லெவல்..!

    பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகிறது சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல்.
    Author By Bala Tue, 10 Jun 2025 15:16:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-santhanam-maman-ott-ddnextleve-zee5-tamilcinema

    நடிகர் சந்தானத்தின் படம் என்றால் அதில் கண்டிப்பாக காமெடி இருக்கும் அதில் பேய்களும் கலந்து இருக்கும் என்ற சூழலில் அவரது படங்கள் மாறி வருகின்றன. இப்படி இருக்க, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. 

    dd next level ott

    ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் அடுத்த பாகமான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி சக்கைபோடு போட்டது. 

    இதையும் படிங்க: அமலா பால் மகனுக்கு கோலாகலமாக நடைபெற்ற கிறித்தவ சடங்கு விழா..! 

    dd next level ott

    இந்த படத்தை குறித்து பார்த்தால், இதுவரை எந்த படம் எடுத்தாலும் அதனை விமர்சனம் செய்து பணம் ஈட்டும் யூடியூபர்கள் இன்று அதிகரித்து உள்ளனர். படம் எத்தனை கோடி செலவு செய்து எடுக்கிறார்கள் என்பது எல்லாம் இங்கு பிரச்சனை இல்லை. யூடியூபில் படத்திற்கு உண்டான விமர்சனங்களை எப்படி கொடுக்கிறார்கள் என்பது தான் பல தயாரிப்பாளர்களின் பிரச்சினையாகவே உள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு உரியவர்களை வைத்தே படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து இருக்கிறார் இயக்குனர் பிரேம் ஆனந்த்.

    dd next level ott

    அதன்படி பார்த்தால், இப்படத்தின் கதாநாயகனான சந்தானத்தின் பெயர் கிருஷ்ணா. இவர் யூடியூபில் விமர்சனம் செய்வதில் வல்லவராக திகழ தனது பெயரை கிஸ்ஸா என மாற்றிக்கொண்டு பல படங்களை தாறுமாறாக பேசி பல லைக்குகளை அள்ளி வருவதுடன், படங்களை விமர்சனம் செய்து தயாரிப்பாளர்களின் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறார். 

    dd next level ott

    இப்படிப்பட்ட சந்தானத்திற்கு பாடம் புகுட்ட நினைக்கும் செல்வராகவன்  சந்தானத்தை தியேட்டருக்கு வரவழைத்து படத்திற்குள் அனுப்பி என்ஜாய் பண்ணும் கதையாக இப்படம் உள்ளது. இப்படத்தில் சுவாரசியம் என்னவென்றால் திரைக்குள் சென்ற பின் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களின் கதாபாத்திரமும் அவர்களது கெட்டப்பும் மாறுவதுதான். அந்த வகையில் பார்த்தால் சந்தானத்தின் அப்பாவான நிழல் ரவி, நிஜ உலகத்தில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் திரைக்குள் கப்பலின் கேப்டனாக மாறுகிறார். அதேபோல் வீட்டில் ஹவுஸ் வைஃப் ஆக சந்தானத்தின் அம்மா கேரக்டரில் இருக்கும் கஸ்தூரி, திரைக்குள் சென்றவுடன் கவர்ச்சி திருடியாக மாறி அனைவரது கைதட்டலையும் பெற்றார்.

    dd next level ott

    சந்தானத்துக்கு தங்கையாக வந்த யாஷிகா ஆனந்தை பார்த்த ரசிகர்கள், யாஷிகா ஆனந்தை போய் இப்படி அடக்க ஒடுக்கமாய் வைத்து விட்டாரே இயக்குனர் என்று சொல்லிக் கொண்டிருக்க திரைக்குள் சென்ற பின் யாஷிகா ஆனந்த் வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றாமல் கவர்ச்சி கன்னியாக மாறி கௌதம் மேனனுக்கு ஜோடியாக தோன்றி ரசிகர்களுக்கு ஆத்ம திருப்தி கொடுத்தார். மேலும் இந்தக் கதையில் ட்விஸ்ட் என்று பார்த்தால் அது கதாநாயகியை வைத்து தான். இப்படி பார்க்க பார்க்க அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த படம்  சூரியின் மாமன் படத்தால் வசூலில் பின்தங்கியது. காமெடியை செண்டிமெண்ட் ஜெயித்தது. 

    dd next level ott

    இந்த நிலையில், சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, இத்திரைப்படம் வரும் ஜூன் 13ம் தேதி பிரபல ஓடிடி தளமான 'ஜீ5' தளத்தில் வெளியாக  உள்ளது என்ற அதிகார பூர்வ தகவலை கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.

    இதையும் படிங்க: கோலிவுட்டின் அடுத்த அனுஷ்கா! அழகில் சொக்க வைக்கும் நடிகை கீதிகா திவாரி!

    மேலும் படிங்க
    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பங்குச் சந்தை
    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    தனிநபர் நிதி
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share