• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    டிஜிட்டல் முறைகள் லைசென்ஸ் உள்ளிட்டவை வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 11 Sep 2026 16:42:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Online licence madras high court

    தமிழக அரசு ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை இனிமேல் உடல் ரீதியான கார்டு வடிவில் வழங்காமல் டிஜிட்டல் முறையில் மட்டும் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஃபோர்ஸ் ஐடென்டிபிகேசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளிட்டோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிறுவனம் பாதுகாப்பான அடையாள அட்டைகளை அச்சிட்டு வழங்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதம், முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாறினால் மொபைல் போன் அல்லது ஸ்மார்ட்போன் வசதி இல்லாத பொதுமக்கள் தங்கள் ஆவணங்களைப் பெற முடியாத நிலை ஏற்படும் என்பதாகும். கிராமப்புறங்களிலும் தொழில்நுட்ப அணுகல் குறைந்த பகுதிகளிலும் வாழும் பலருக்கு இது பெரும் சிரமத்தை உருவாக்கும் என்றும், அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    license

    எனவே இந்த மாற்றத்தை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு, இந்த திட்டம் மக்களின் நலனுக்காகவே கொண்டுவரப்படுவதாக தெரிவித்துள்ளது. பிராந்தியப் போக்குவரத்து அலுவலகங்களில் நிலவும் ஊழலை ஒழிப்பதும், இடைத்தரகர்களின் தலையீட்டைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கங்கள் என அரசு வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    மேலும், வீட்டிலிருந்தே விண்ணப்பித்து விரைவாக சேவையைப் பெறும் வசதி ஏற்படும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் இ-சேவை மையங்கள் வழியாக ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் எவருக்கும் சிரமம் ஏற்படாது என்பது அரசின் நிலைப்பாடு. அரசின் வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

    இதையும் படிங்க: அனுமதி கிடைக்குமா..? பைக் டாக்சி விவகாரம்..! உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு பதில் மனு.!!

    மேலும் படிங்க
    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    தமிழ்நாடு
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்
    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share