• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பல வருடங்களுக்குப் பின்.. மீண்டும் சிம்பு - சந்தானம் காம்போ.. ஒரே ரெய்டில் படத்திற்கு ஆப்பு வைத்த ED..!

    ஒரே ரெய்டால் சந்தானம் சிம்பு நடிக்க விருக்கும் STR 49 திரைப்படத்திற்கு செக் வைத்துள்ளது அமலாக்கதுறை.
    Author By Bala Tue, 17 Jun 2025 13:54:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-santhanam-simbu-str49-tamilcinema

    எப்பொழுதுமே நடிகர் சந்தானத்தின் திரைப்படம் என்றால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமே எனலாம் காரணம் அவர் படத்தில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அவருக்கு துணையாக எப்பொழுதும் மொட்டை ராஜேந்திரன் இருப்பார். எப்படி 80 கால சினிமாவில் செந்தில் கவுண்டமணி இருந்தார்களோ தற்பொழுது சந்தானம் இருந்தால் கண்டிப்பாக அங்கு மொட்டை ராஜேந்திரனும் இருப்பார் என்ற பேச்சுக்களும் அதிகமாக எழுந்துள்ளது. 

    santhanam and simbu fans

    அந்த அளவிற்கு நடிகர் சந்தானத்தின் திரைப்படம் வந்தால் அதில் சென்டிமென்ட் காட்சிகளும் காதல் காட்சிகளும் இருப்பதைவிட அதிகமாக காமெடி காட்சிகளே இருக்கும். அதனாலேயே தனது வாழ்வில் சோகத்தில் இருப்பவர்கள் கூட சந்தானம் படத்திற்கு சென்று மகிழ்ச்சியோடு திரும்பி வரும் காட்சிகளை நாம் அனைவரும் கண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட நடிகர் சந்தானத்தின் "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது.

    இதுவரை தனது படத்தை பார்க்க பல ஆடியன்ஸ்களை கைகளில் வைத்திருந்த சந்தானத்தின் இந்த திரைப்படத்தைக் காண கூட்டங்கள் குறைந்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு முன்பாக வெளியாகி இருந்த 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை வைத்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர் சந்தானம் எதற்காக டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தை இப்படி சொதப்பி வைத்திருக்கிறார் என அனைவரும் கேள்வியும் கேட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: மீண்டும் வயிறு குலுங்க சிரிக்க ரெடியா..!! ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது டிடி நெக்ஸ்ட் லெவல்..!

    santhanam and simbu fans
    அத்திரைப்படத்தில் சென்னை பாஷையை வைத்து அவர் பேசுவதும் ஒரு பக்கம் புரியாமல் படத்தின் முதல் பாகத்தின் முடிவு முதல் இரண்டாம் பாகம் தொடக்கத்தில் இருந்து பாதி வரைக்கும் எந்த காமெடிகளும் இல்லாமல் படம் சொதப்பலாகவே இருந்தது. ஆதலால் சந்தானத்தின் இந்த திரைப்படம் அவருக்கு தோல்வியை கொடுத்தது. ஆனாலும் கடைசியில் ராஜேந்திரனால் படம் ஓடியது என மக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    santhanam and simbu fans
    அதே போல் தான் தமிழ் திரையுலகில் 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' ஆக வலம் வரும் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மீண்டும் ஹிட் கொடுத்து வரும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். பல கட்ட போராட்டங்களுக்கு பின்பு வெளியான இத்திரைப்படத்தை திரையில் காண அனைவரும் ஆவலுடன் தியேட்டருக்குள் சென்றனர். பின் ஆவலாக படத்தைப் பார்க்க சென்ற அனைவரும் திரும்பி வரும்பொழுது சோகத்தோடு வந்தனர். அவர்களிடத்தில் படம் எப்படி உள்ளது என கேட்டால் அவர்கள் ஏன் இப்படி ஒரு படத்தை மணிரத்தினம் எடுத்தார் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

    santhanam and simbu fans

    அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பின்பாக நடிகர் சிம்புவுக்கும் சில வாய்ப்புகள் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் நடிகர் சந்தானம் மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து நடித்த சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'மதகஜராஜா' திரைப்படத்தை பார்த்த மக்கள் அனைவரும் மீண்டும் நடிகர் சந்தானம் ஹீரோக்களுடன் இணைந்து காமெடி காட்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல், கமெர்ஷியல் கலந்த ஜாலி திரைப்படமாக உருவாகி வரும் STR49 படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

    santhanam and simbu fans

    பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் சந்தானம் காமெடியனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தான் நடிக்கும் இனிப்பு செய்தியை செய்தியாளர்கள் மத்தியில் சமீபத்தில் கூறியிருந்தார் நடிகர் சந்தானம். அவர் கூறுகையில், நான் 'STR 49' திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கிறேன். காரணம், திடீரென ஒரு நாள் சிம்புவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. என்னவாக இருக்கும் என நினைத்து  பேசியபோது, என்னுடைய அடுத்த திரைப்படத்தில் உங்களால் நடிக்க முடியுமா? என கேட்டார்.

    santhanam and simbu fans

    என்னால் சிம்புவுக்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில் என் சினிமா பயணத்தின் தொடக்க காலத்தில் சிம்பு எனக்கு அதிகமான உதவிகளை செய்துள்ளார். நான் STR 49 படத்தில் நடிக்கும் அதே நேரத்தில் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தேன், ஆனால் இந்த படத்தில் நடிப்பதால் அதை நான் கொஞ்சம் ஒத்தி வைத்துள்ளேன். இதனால் அந்தப்பட தயாரிப்பாளரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். STR 49 படத்தில் எங்கள் இருவரின் காம்போ நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மிக பிரம்மாதமாக இருக்கும்" என தெரிவித்து இருந்தார். 

    santhanam and simbu fans
    இந்த சூழலில், படம் தயாராகும் வேளையில்  டான் பிக்சர்ஸின் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர், விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகாததால் அமலாக்கத்துறையினரின் கண்காணிப்பு வட்டத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன். தற்பொழுது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர். ஏனெனில் இவரது டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இவர்களது மூன்று பேரின் படங்களையும் தயாரித்து வருகிறது. குறிப்பாக நடிகர் தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 ஆகிய மூன்று படங்களையும் இந்நிறுவனம் மட்டுமே தயாரித்து வருகிறது.

    santhanam and simbu fans

    இந்த நிலையில் அமலாக்க துறையின் விசாரணையால் படத்தின் தயாரிப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக படக்குழுவினர் வேதனை தெரிவித்து உள்ளனர். 

    இதையும் படிங்க: மாமன் படத்தால் படுதோல்வியடைந்த 'DD Next level'...! வசூலை கண்டு வேதனையில் ஆர்யா, சந்தானம்..!

    மேலும் படிங்க
    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!!

    நயன்தாரா மற்றும் கவினை ஜோடியாக பார்க்க தயாரா..!! 'ஹாய்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ரிலீஸ்..!

    சினிமா
    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின்

    மூன்று கதாப்பாத்திரத்தில் களமிறங்கும் அல்லு அர்ஜுன்..! அட்லீயின் 'ராக்கா' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப்போவது யார் தெரியுமா..?

    சினிமா
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    ஒழுங்கா வேலை பாருங்க! இல்லையினா கட்சி பதவி காலி!! நிர்வாகிகளை கூப்பிட்டு மிரட்டிய அமைச்சர்கள்!

    அரசியல்
    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    இதுதாண்டா திமுக..! துரோகிகளை அடையாளம் காட்டியாச்சு..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!!

    தமிழ்நாடு
    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!!

    அரசியல்
    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    நாலு வருஷம் சிறந்த ஆட்சியை கொடுத்தேன்..! ஈரோட்டில் இபிஎஸ் அனல் பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதுக்கு? வேஸ்ட்டு?! திமுக நிர்வாகிகள் கவலை!

    அரசியல்
    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share