• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தொடர்ந்து தடங்கலாகும் கண்ணப்பா பட ட்ரைலர் நிகழ்ச்சி.. முதலில் ஹார்ட் டிஸ்க் இப்ப விமான விபத்து.. அடுத்து என்னவோ...!

    விமான விபத்தால் தள்ளிப்போன கண்ணப்பா பட ட்ரெய்லர் வெளியிட்டு விழா.
    Author By Bala Fri, 13 Jun 2025 15:33:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vishnumanju-awrambakthamanju-mohanbabu-karunas-bramanatham-tamilcinema

    இயக்குனர் லிங்குசாமி மகாபாரதத்தை இயக்க உள்ளதாக கூறிய நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்மிக படம் தான் "கண்ணப்பா". காரணம் ரூ.100 கோடி பட்ஜெட்டில், ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், ஸ்டீபன் தேவாசி இசையில், பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் ஆகியோர்  நடிக்க தயாராகி கடந்த ஆகஸ்ட் 18, 2023 அன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்பொழுது முழுப்படமாக்கப்பட்டு உள்ளது "கண்ணப்பா" திரைப்படம். 

    actor prabas fans

    இப்படத்தில், திண்ணு கண்ணப்பர் கதாபாத்தில் விஷ்ணு மஞ்சுவும், இளம் தின்னடு கதாபாத்திரத்தில் அவ்ராம் பக்த மஞ்சுவும், மகாதேவ சாஸ்திரி கதாபாத்திரத்தில் மோகன் பாபுவும், நாதநாடுடாக கதாபாத்திரத்தில் ஆர்.சரத்குமார், பன்னகா கதாபாத்திரத்தில் மதுவும், கம்படு கதாபாத்திரத்தில் முகேஷ் ரிஷியும், கவ்வராஜா கதாபாத்திரத்தில் பிரம்மஜியும், வீரா கதாபாத்திரத்தில் கருணாஸும், பிலாகா கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

    இதையும் படிங்க: என்னடா இது கண்ணப்பா படத்துக்கு வந்த சோதனை..! படம் வெளியாகும் நேரத்தில் ஹார்ட்டிஸ்க்கை பறிகொடுத்த டீம்..!

    actor prabas fans

    இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் அதிரடியாக வெளியாக உள்ளது. இந்த சூழலில், இப்படத்தின் கிராபிக் காட்சிகள் அடங்கிய முக்கியமான ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டு உள்ளது என சமீபத்தில் கூறியிருந்தனர். அதன்படி, மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டுடியோஸில் இருந்து முக்கியமான கிராபிக்ஸ் அடங்கிய ஹார்ட் டிரைவரை, கொரியர் மூலமாக 'போர் பிரேம்ஸ் ஸ்டுடியோவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் பட குழுவினர். அதனை இருவர் ஏமாற்றி எங்கேயோ அனுப்பிவிட்டதாக படக்குழுவினர் பகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

    actor prabas fans

    இந்த நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் விடுதியில் இருந்த 50 திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.  இந்த செய்தி உலகையே உலுக்கி உள்ள நிலையில், விமான விபத்து காரணமாக, இந்தூரில் நடைபெறவிருந்த ''கண்ணப்பா'' டிரெய்லர் வெளியீட்டு விழாவை ஒத்திவைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி விஷ்ணு மஞ்சு அவரது எக்ஸ் தல பக்கத்தில் அதற்குண்டான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

    actor prabas fans
    அதில், " இன்றைய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் என் இதயம் நொறுங்கிப்போனது. மக்கள் அனைவரும் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் இந்த வேளையில் #கண்ணப்பா டிரெய்லர் வெளியீட்டை ஒரு நாள் ஒத்திவைத்து, நாளை இந்தூரில் நடைபெறவிருந்த ப்ரிரிலீஸ் நிகழ்வை ரத்து செய்கிறோம். கற்பனை செய்ய முடியாத இந்த கடினமான நேரத்தில் உங்கள் குடும்பத்தினருடன் நானும் இருந்து கடவுளிடம் பிரார்த்திகிறேன்" என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஒன்னில்ல ரெண்டில்ல 1600 தியேட்டரில் தனுஷ் படம்.. தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் தகவல்..!

    மேலும் படிங்க
    6 GB ரேம்.. 128 GB ஸ்டோரேஜ்.. ரெட்மி ஏ4 5ஜி மொபைல் விலை எவ்வளவு தெரியுமா?

    6 GB ரேம்.. 128 GB ஸ்டோரேஜ்.. ரெட்மி ஏ4 5ஜி மொபைல் விலை எவ்வளவு தெரியுமா?

    மொபைல் போன்
    2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?

    2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?

    கிரிக்கெட்
    குடும்பத்தோடு 7 பேர் போகலாம்.. பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு?

    குடும்பத்தோடு 7 பேர் போகலாம்.. பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. விலை எவ்வளவு?

    ஆட்டோமொபைல்ஸ்
    சிக்கியது புது ஆதாரம்.. பாகிஸ்தானை தோலுரிக்க தயாராகும் இந்தியா.. பயங்கரவாதிகளின் அடிமடிக்கு வேட்டு..

    சிக்கியது புது ஆதாரம்.. பாகிஸ்தானை தோலுரிக்க தயாராகும் இந்தியா.. பயங்கரவாதிகளின் அடிமடிக்கு வேட்டு..

    உலகம்
    இந்த வாரம் 3 நாட்கள் மூடப்படும் வங்கிகள்.. முழு விடுமுறை பட்டியல் உள்ளே

    இந்த வாரம் 3 நாட்கள் மூடப்படும் வங்கிகள்.. முழு விடுமுறை பட்டியல் உள்ளே

    தனிநபர் நிதி
    பாடம் எடுக்கிற அருகதை திமுகவுக்கு இல்ல! பாஜக இப்படி செஞ்சு இருக்கவே கூடாது...அதிமுக கொந்தளிப்பு!

    பாடம் எடுக்கிற அருகதை திமுகவுக்கு இல்ல! பாஜக இப்படி செஞ்சு இருக்கவே கூடாது...அதிமுக கொந்தளிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?

    2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?

    கிரிக்கெட்
    சிக்கியது புது ஆதாரம்.. பாகிஸ்தானை தோலுரிக்க தயாராகும் இந்தியா.. பயங்கரவாதிகளின் அடிமடிக்கு வேட்டு..

    சிக்கியது புது ஆதாரம்.. பாகிஸ்தானை தோலுரிக்க தயாராகும் இந்தியா.. பயங்கரவாதிகளின் அடிமடிக்கு வேட்டு..

    உலகம்
    பாடம் எடுக்கிற அருகதை திமுகவுக்கு இல்ல! பாஜக இப்படி செஞ்சு இருக்கவே கூடாது...அதிமுக கொந்தளிப்பு!

    பாடம் எடுக்கிற அருகதை திமுகவுக்கு இல்ல! பாஜக இப்படி செஞ்சு இருக்கவே கூடாது...அதிமுக கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!

    900 பேரை கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம்.. பாலிஸ்டிக் ஏவுகணைகளால் பதிலடி கொடுத்த ஈரான்..!

    உலகம்
    55 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்... அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!!

    55 ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்... அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு!!

    தமிழ்நாடு
    #BREAKING: போதைப் பொருள் விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

    #BREAKING: போதைப் பொருள் விவகாரம்... நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share