• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    41 பேரின் உயிரை வாங்கிய கூட்ட நெரிசல் சம்பவம்.. ஒரு வருஷம் ஆகிடுச்சு..!! கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!!

    இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
    Author By Shanthi M. Mon, 21 Sep 2026 13:41:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-will-visit-karur-on-27th

    கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு வரும் 27 ஆம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. 

    இந்நிலையில், அந்த 41 பேரின் நினைவாக அமைக்கப்படவுள்ள நினைவுச்சின்னத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் ஒரே இடத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

    2025 செப்டம்பர் 27ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, கடந்த ஜூலை 10 ஆம் தேதி முதல்முறையாக கரூருக்கு வருகை தந்தார். 

    இதையும் படிங்க: எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    Cm vijay

    அப்போது உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி ஆணைகளை வழங்கி ஆறுதல் கூறினார். அதே நிகழ்ச்சியில், இறந்த 41 பேரின் நினைவாக வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கிடையே, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. 

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நான்கு நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். அதில் செப்டம்பர் 26ம் தேதி தாராபுரத்தில் பிரசாரம் செய்துவிட்டு, அடுத்த நாள் 27ம் தேதி கரூருக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அன்றைய தினம் கரூரில் நினைவுச்சின்ன அடிக்கல் நாட்டல் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகள் ஒரே இடத்தில் நடத்தப்படவுள்ளன.

    இதற்கான இடத் தேர்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு இது விஜயின் இரண்டாவது கரூர் வருகையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிகள் உயிரிழந்தோரின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "வெற்றிப்பயணம் வரலாறு படைக்கட்டும்"..! துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்..! இளவேனிலுக்கு CM விஜய் வாழ்த்து.!!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share