• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீரர்களை கொடுத்த தஞ்சை மண்..! மாலை சந்திப்போம்... திமுக மகளிர் அணி மாநாட்டுக்கு முதல்வர் அழைப்பு..!

    இன்று தஞ்சையில் நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
    Author By Nila Mon, 26 Jan 2026 12:10:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk meeting mk Stalin

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி, கட்சியின் முக்கியமான சார்பு அணிகளில் ஒன்றாக விளங்குகிறது. திமுக 1949-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட போது, திராவிட இயக்கத்தின் அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தியது. இந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக, பெண்களின் உரிமைகள் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தும் வகையில் மகளிரணி உருவாக்கப்பட்டது.

    திமுகவின் வரலாற்றில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கல்வி வாய்ப்புகள், அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் மகளிரணி முக்கிய பங்காற்றி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. 

    DMK

    தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் இன்று "வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையில் மாநாடு நடைபெற உள்ளது. தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டார்.

    இதையும் படிங்க: குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊர்திகள்..! களைகட்டிய நிகழ்ச்சிகள்..!

    பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தஞ்சைக்கு புறப்பட்டார். திமுக மகளிர் அணி மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திராவிட இயக்கத் தீரர்களை வாரி வழங்கிய தஞ்சை மண்ணில் மாலை சந்திப்போம் என தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் நடைபெறும் திமுக மாநாடு என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் அரசியலில் உற்று நோக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... உற்று நோக்கும் அரசியல் களம்..! திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!

    மேலும் படிங்க
    தமிழ் சினிமாவில் மவுசு குறைந்ததா அஜித்துக்கு..!! நிதி சிக்கலில் ‘டெவில்’ .. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் மவுசு குறைந்ததா அஜித்துக்கு..!! நிதி சிக்கலில் ‘டெவில்’ .. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

    சினிமா
    புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

    புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

    அரசியல்
    கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!

    கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!

    அரசியல்
    தமிழ்நாட்டில் ரூ.92 கோடியை கடந்த மண்டாடி வசூல்..!! சூரியின் கெரியரில் புதிய சாதனை..!

    தமிழ்நாட்டில் ரூ.92 கோடியை கடந்த மண்டாடி வசூல்..!! சூரியின் கெரியரில் புதிய சாதனை..!

    சினிமா
    மெழுகுவர்த்திக்கு அக்கப்போரா? - காங்கிரஸ் எம்.பி. - தவெக எம்.எல்.ஏ. இடையே ஓபன் மேடையில் மோதல்...!

    மெழுகுவர்த்திக்கு அக்கப்போரா? - காங்கிரஸ் எம்.பி. - தவெக எம்.எல்.ஏ. இடையே ஓபன் மேடையில் மோதல்...!

    அரசியல்
    ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!

    ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!

    அரசியல்

    செய்திகள்

    புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

    புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி! திடீர் திருப்பம்! ஐகோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு!

    அரசியல்
    கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!

    கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!

    அரசியல்
    மெழுகுவர்த்திக்கு அக்கப்போரா? - காங்கிரஸ் எம்.பி. - தவெக எம்.எல்.ஏ. இடையே ஓபன் மேடையில் மோதல்...!

    மெழுகுவர்த்திக்கு அக்கப்போரா? - காங்கிரஸ் எம்.பி. - தவெக எம்.எல்.ஏ. இடையே ஓபன் மேடையில் மோதல்...!

    அரசியல்
    ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!

    ஆனைமலையாறு–நல்லாறு திட்டம்! கேரளா செல்ல இருந்த அமைச்சர்கள் திடீர் பயணம் ஒத்திவைப்பு!

    அரசியல்
    வெற்றிப் பயணத்திற்கு தடை கோரி வழக்கு..! ட்விஸ்ட்... மனுவை வாபஸ் பெற்ற மனுதாரர்..!!

    வெற்றிப் பயணத்திற்கு தடை கோரி வழக்கு..! ட்விஸ்ட்... மனுவை வாபஸ் பெற்ற மனுதாரர்..!!

    தமிழ்நாடு
    ஸ்தம்பித்தது மதுரை... நெல்லையிலும் சிக்கல்... தவெக அரசுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    ஸ்தம்பித்தது மதுரை... நெல்லையிலும் சிக்கல்... தவெக அரசுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share