• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை.. உடல் முழுவதும் கடித்து வைத்த காமுக தந்தை.. வாய் பேச முடியாத பெண்ணுக்கு துயரம்..!

    திருவள்ளூர் அருகே வாய் பேச முடியாத, காது கேட்காத, சற்று மன நலம் பாதித்த  27 வயது திருமணம் ஆகாத மகளுக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Sun, 06 Apr 2025 14:29:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    father-sexually-abused-his-own-daughter

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மதிமாறன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சென்னை கார்ப்பரேஷனில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மனைவி லைலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

    இவர்களின் மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமாகி சென்னையில் அவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் மனைவி இறந்த நிலையில் தனது அக்கா மகளான சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை மதிமாறன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். 

    Father sexually abused his own daughter

    இவர்களுக்கு வாய் பேச முடியாத, காது கேட்காத, சற்று மனநலம் பாதித்த நிலையில் அழகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. 27 வயது அந்த பெண் சிறு வயது முதலே தனது பாட்டி வீட்டிலேயே வளர்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தனது பாட்டி உயிரிழந்த நிலையில் தனது மகளான அழகியை இனி நாங்கள் பார்த்துக் கொள்வதாக கூறி மதிமாறான் மற்றும் தாய் சுமதி அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் மகள்  அழகியிடம் இரவு நேரங்களில் பெற்ற தந்தையான மதிமாறன் மார்பில் கை வைப்பதும், முத்தம் கொடுப்பது உள்ளிட்ட தவறான செயல்களில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஆளில்லா நேரத்தில் அத்துமீற முயற்சி.. தாய், குழந்தையை கொன்ற காமுகனுக்கு 15 ஆண்டு கடுங்காவல்..!

    Father sexually abused his own daughter

    இதனால் அழகி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார். இதனை அடுத்து அழகி சென்னையில் உள்ள தனது உறவினர்களான  சித்தி மற்றும் அத்தைக்கு தொலைபேசி மூலமாக வீடியோ கால் செய்து தான் இங்கு உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு வருவதாக சைகைகள் காட்டி தன்னை உடலிலும், மார்பிலும், உதட்டிலும் கடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் தந்தை பற்றி புகார் தெரிவித்தார்.

    தான் தற்கொலை செய்து கொள்வேன் அல்லது எங்காவது சென்று விடுவேன் என அழுது புலம்பிய உள்ளார். இந்த நிலையில் இதை பார்த்த அத்தைக்கு கோபம் வரவே உறவினர்களை ஒன்று திரட்டி கொண்டு அவர்களது வீட்டிற்கு வந்து மதிமாறனிடன் இது சம்பந்தமாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

    Father sexually abused his own daughter

    இதனால் கோபம் அடைந்த மதிமாறன், உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். இது உறவினர்களிடைய வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து கடந்த 30-ஆம் தேதி புகார் அளித்து உள்ளனர். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வாய் பேச முடியாத காது கேட்காத, சற்று மனநலம் பாதித்த 27 வயது அழகியை அழைத்து விசாரணை செய்து அவரது உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்களை பார்த்து கோபமடைந்தார். சம்பந்தப்பட்ட தந்தை மதிமாறனை அழைத்து வந்து எச்சரித்துள்ளார். 

    Father sexually abused his own daughter

    எனினும் அவர் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மதிமாறன் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் முதல் மனைவியின் மகன் உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு பஞ்சாயத்து பேசி அலைகழித்து வந்ததாக கூறப்படுகிறது. தந்தையே பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டு அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்த மகள் புகார் அளித்துள்ளார். வாய்பேச முடியாத பெற்ற மகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த தந்தையின் செயல் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: விடுதி மாணவர்களை பதம் பார்த்த பாதிரியார்.. பாலியல் ஃபாதரை கைது செய்த போலீஸ்..!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share