• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கிரேட்டா தன்பர்க்-க்கு ஒரே ஒரு அட்வைஸ்.. தனது ஸ்டைலில் தெறிக்க விட்ட ட்ரம்ப்..!

    இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேட்டா தன்பர்க் குற்றஞ்சாட்டிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார்.
    Author By Pandian Tue, 10 Jun 2025 13:47:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    greta-thunberg-should-take-anger-management-classes-don

    இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தொடர்ந்து நடக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு பல நாடுகளைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவி பொருட்கள் அனுப்பி வருகின்றன. அந்த வகையில் சிசிலி தீவு பகுதியில் இருந்து கடந்த 6ம் தேதி மட்லீன் என்ற கப்பல், உணவு, மருத்துவ உதவி பொருட்களுடன் காசா பகுதிக்கு புறப்பட்டது. அந்த கப்பலை சர்வதேச கடல் பரப்பில் வைத்து இஸ்ரேல் படையினர் சிறை பிடித்து சோதனை நடத்தினர்.

    அமெரிக்கா

    கப்பலில் இருந்தவர்கள் கைகளை உயர்த்தி காட்டும் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. உதவி பொருட்களுடன் சென்ற கப்பலில் சமூக செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பர்க், ஐரோப்பிய பார்லிமென்ட் எம்.பி ரிமா ஹசன் உள்ளிட்டோர் இருந்தனர். கப்பல் தொடர்பான படத்தை வெளியிட்ட எம்.பி ரிமா ஹசன், இஸ்ரேலிய படைகளால் சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறோம் என பதிவிட்டிருந்தார். ஆனால், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அதை மறுத்தது. 

    இதையும் படிங்க: ஹமாஸ் தலைவரை போட்டுத்தள்ளியது இப்படித்தான்! ஸ்கெட்ச் போட்டதை விவரிக்கும் இஸ்ரேல்..!

    அமெரிக்கா

    கப்பல் முறையான சோதனைகளுக்கு பிறகு கரையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கப்பலில் பயணித்தவர்கள் விளம்பரத்துக்காகவும், ஊடகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இப்படி செய்திருக்கின்றனர் என்று கூறி உள்ளது. கப்பலில் ஒரு லாரிக்கும் குறைவான உதவிப் பொருட்கள்தான் இருந்தன.  இது உதவி இல்லை. விளம்பர ஸ்டன்ட். சிலர் உதவி கொண்டு வருவது போல ஆயுதங்களையும் கொண்டு வரலாம்.  அதற்காகத்தான் சோதனைகள் நடைபெற்றன என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்கா

    ஆனால் மட்லீன் கப்பலில் பயணம் செய்தவர்கள் அதை ஏற்க மறுத்தனர். இஸ்ரேலின் கடல் முற்றுகை சட்ட விரோதமானது. நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். உலகம் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

    அமெரிக்கா

    இந்த நிலையில் தன்பெர்க் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அவர் ஒரு விசித்திரமான நபர். அவர் ஒரு இளம், கோபக்காரர். அது உண்மையான கோபமா என்று எனக்குத் தெரியவில்லை; நம்புவது கடினம். அவர் நிச்சயமாக வித்தியாசமானவர். அவர் கோப மேலாண்மை வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுதான் அவருக்கு எனது முதன்மை பரிந்துரை. கிரேட்டா தன்பர்க்கை கடத்தாமலேயே இஸ்ரேல் போதுமான சிக்கல்களைக் எதிர்கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.
     
    இதையும் படிங்க: தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!

    மேலும் படிங்க
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இதற்காக நீங்கள் எனக்கு

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share