• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இன்று முதல் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

    எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். 
    Author By Amaravathi Tue, 22 Apr 2025 16:06:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jalli-and-m-sand-rate-increased-from-today

    2024 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு 56 ரூபாய்  ராயல்டி தொகை இருந்தது. ஆனால் அதன் பிறகு ராயல்டி தொகை 90ஆக உயர்ந்தது. இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறு கனிம நிலவரி என்ற புதிய வரியை தமிழ்நாடு அரசு விதித்தது. அது மட்டுமன்றி வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு மீட்டர் என்ற அளவில் விதிக்கப்பட்ட ராயல்டியை தற்போது டன் என்ற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 90 ரூபாயாக இருந்த ராயல்டி தொகை தற்பொழுது 165ஆக உயர்ந்துள்ளது.

    construction

    தமிழ்நாட்டில்  கருங்கல் குவாரிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, மற்றும் எம். சேண்ட் (செயற்கை மணல்) போன்ற கட்டுமான பொருட்கள் மீதான நிலவரியை ரத்து செய்ய வேண்டும். ஜல்லி எம். சாண்ட் பொருட்கள் மீதான  எடை அளவீட்டு முறையை கைவிட்டு மீண்டும் பழைய முறையான யூனிட் அளவீட்டு முறையையே நடைமுறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தி  கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 

    construction

    இது தொடர்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் உரிமையாளர் சங்க தலைவர் சின்னச்சாமி, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதுமட்டுமன்றி எவ்வளவு வரி விதிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்றார் போல உற்பத்தி பொருட்களின் விலையை நிர்ணயித்து கொள்ள அரசு அனுமதி அடைத்துள்ளதாகவும் கூறினார். அந்த விலையை குறைப்பதற்கு சாத்தியமில்லை என்பதை நாங்கள் இப்போது உணர்ந்து கொண்டோம். அது அந்த விலையை எல்லாம் குறைப்பதற்கு உடனே பண்ண முடியாது. அதற்கு சிறிது காலவகாசம் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். 

    இதையும் படிங்க: ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு... கிரஷர் உரிமையாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை..!

    அதே சமயத்திலே எந்த அளவுக்கு வரி உயர்வு அதிகமாக இருக்கிறதோ, அதுக்கு ஈடாக நாங்க விற்கக்கூடிய உற்பத்தி செய்யக்கூடிய பொருள்களுக்கு விலையை ஏற்றி விற்றுக்கொள்ளலாம் என்று அரசு அதிகாரிகளும் அமைச்சரும் அனுமதி கொடுத்துள்ளதால், இன்று முதல்  ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் போன்ற பொருட்களுக்கு எல்லாம் விலை உயர்ந்துள்ளது. இதனால் எம்சான்ட், ஜல்லி கற்கள், வி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

    construction

    புதிய விலையேற்றத்தின்படி ஒரு யூனிட் ஜல்லி ரூ.1000 உயர்ந்து 5000க்கு இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல எம்சான்ட் விலை ஒரு யூனிட்ரூ.5000 விற்ற நிலையில் தற்பொழுது ரூ.6000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பி சாண்ட் விலை ரூ.1000 அதிகரித்து 7000க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     
    இதையும் படிங்க: சனிக்கிழமை நடைபெறுகிறது போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு.. வாடிகன் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    ‘வடசென்னை 2’ எப்போது? பல ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த சூப்பர் அப்டேட்..!! தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சொன்ன தகவல் வைரல்..!

    சினிமா
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்
    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின்

    என்னா ஆக்ஷன்.. துப்பாக்கி வச்சி எப்படிப்பட்ட சண்டை..!! முதல் நாளிலேயே வசூலை வாரிக்குவித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்'..!

    சினிமா

    செய்திகள்

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!!  ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    எடை குறையும் ரேஷன் அரிசி மூட்டைகள்!! ஆண்டுக்கு ரூ.300 கோடி முறைகேடு? அம்பலமாகும் ஊழல்!

    அரசியல்
    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு அதிமுகவில் ஆதரவு? மேயர் பதவிக்காக சேம் சைடு கோல் போட்ட நிர்வாகி!!

    அரசியல்
    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!

    அரசியல்

    "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    அரசியல்
    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    பதில் சொல்வாரா விஜய் தம்பி?... சனிக்கிழமை அதுவுமா தவெகவை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share