• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஜனநாயகன் படம் லீக்..!! குற்றவியல் நடவடிக்கை தான்..! படக்குழு எச்சரிக்கை..!!

    ஜனநாயகன் படத்தையோ அல்லது காட்சிகளையோ பகிர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என படக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Author By Nila Fri, 10 Apr 2026 11:47:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jananayakan movie

    தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ஜனநாயகன் விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் நிலையில், அதன் முழு படம் இணையத்தில் வெளியானதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

    ஜனநாயகன் திரைப்படம் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது. பூஜா ஹெட்ச், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன் அவரது இறுதி திரைப்படமாக பேசப்படுகிறது. கடந்த ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக தாமதமாகி வருகிறது. தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்குமாறு அறிவுறுத்தியதால், படக்குழு நீதிமன்றத்தை நாடிய நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரணமாகவும் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    election

    இந்த நிலையில், ஏப்ரல் 9 அன்று இரவு, சமூக ஊடகங்களில் படத்தின் சுமார் ஐந்து நிமிட காட்சிகள் கசிந்து பரவத் தொடங்கின. இந்தக் காட்சிகளில் படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ், விஜய்யின் அறிமுக காட்சி, சிறைச்சாலை அமைப்பில் அவர் ஷவல் வைத்திருக்கும் பகுதி, அவரது சிறப்பு ஸ்டைலில் நடக்கும் சண்டை காட்சி மற்றும் “தளபதி கச்சேரி” பாடலின் ஒரு பகுதி ஆகியவை அடங்கியுள்ளன. ஐந்து நிமிட கிளிப் மட்டும் இல்லாது முழு படமும் இணையதளத்தில் வெளியாகி படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் திரிஷா..!! விஜய் பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென வந்த ரியாக்ஷன்..!! வைரல் வீடியோ..!!

    இந்த நிலையில், சட்டவிரோதமாக பரப்பும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. காட்சிகள் அல்லது படத்தை டவுன்லோட் செய்தாலோ பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு நபர் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ள பட குழு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளது. பலநூறு கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள திரைப்படம் ஜனநாயகன் என்ற பட குழு வேதனை தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: மமிதா பைஜுவையே இம்ப்ரஸ் செஞ்சிட்டாராமே தனுஷ்..! காரணம்.. படப்பிடிப்பு தளத்தில நடந்த சம்பவமாம் - நடிகை பளிச் பேச்சு..!

    மேலும் படிங்க
    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    ₹10,000-க்கு மேல் அனுப்பினால் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! RBI-யின் புதிய டிஜிட்டல் செக்!

    இந்தியா
    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!

    தமிழ்நாடு
    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    திமுக வரலாற்றை உடைப்பேன்! தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு
    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    ஜன நாயகன் பட கசிவு! அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கடுமையான தண்டனை வேண்டும் என ஆவேசம்!

    தமிழ்நாடு
    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தேர்தல் 2026: அதிக வாக்குகள் சேகரிக்கும் முகவர்களுக்கு 1 பவுன் தங்கம்! செந்தில் பாலாஜி அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share