• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உண்டியலுக்கும் பாதுகாப்பு இல்ல... உயிருக்கும் பாதுகாப்பு இல்ல... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த நயினார்..!

    தமிழ்நாட்டில் உண்டியலுக்கும் பாதுகாப்பில்லை உயிருக்கும் பாதுகாப்பில்லை என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
    Author By Nila Tue, 11 Nov 2025 15:56:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin nainar

    ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொவை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திமுக ஆட்சியில் உண்டியலுக்கும் பாதுகாப்பில்லை, உயிருக்கும் பாதுகாப்பில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்ற இரு இரவுக் காவலர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார். திமுக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலிலேயே இப்படி ஒரு கொடூரக் குற்றம் நிகழ்ந்துள்ளது, ஏட்டளவில் கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதை உணர்த்துகிறது என்று விமர்சித்தார்.

    BJP

    தமிழகத்தில், கோவில் சிலைகள் சேதத்தில் தொடங்கி உயிரைப் பறித்து கோவில் உண்டியல் பணத்தைத் திருடும் துணிகரம் வரை தொடர்ந்து நடந்து வருவதைப் பார்க்கையில், திமுக அரசின் தொடர் இந்து விரோதமும், கோவில் பராமரிப்பில் காட்டும் மெத்தனமும் தான் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக நயினார் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "செங்கோட்டையனை இயக்கும் பாஜக" - நயினாரை சீண்டும் திமுக அமைச்சர் ...!

    மக்களின் மதநம்பிக்கைகளையும் சட்டம் ஒழுங்கையும் ஒரு சேரத் தாக்கிய இந்தக் கொடூரக் குற்ற வழக்கில், வழக்கம் போல கண்துடைப்பு விசாரணையில் ஏவல்துறை ஈடுபடக்கூடாது என்று சாடியுள்ளார். மேலும், கோவில் பணத்தைக் களவாட அப்பாவி உயிர்களைக் காவு வாங்கிய கயவர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சியின் வாக்குறுதி என்னாச்சு? முதல்வருக்கு நயினார் சரமாரி கேள்வி...!

    மேலும் படிங்க
    அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!

    அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!

    அரசியல்
    இனி PRIVACY இல்லை..! பயனர்களுக்கு ஷாக் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!!

    இனி PRIVACY இல்லை..! பயனர்களுக்கு ஷாக் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!!

    இந்தியா
    குஷியில் ஆட்டம்.. நட்புடன் கொண்டாட்டம்..! தஞ்சாவூர் பெரிய கோவிலில் அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்..!

    குஷியில் ஆட்டம்.. நட்புடன் கொண்டாட்டம்..! தஞ்சாவூர் பெரிய கோவிலில் அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்..!

    சினிமா
    எம்.பி ஆனதும் சிக்கலா? வீடுகளை ஒப்படைக்காத விவகாரம்! எல்.கே.சுதீஷ் மீது வழக்குபதிய ரியல் எஸ்டேட் ஆணையம் அனுமதி!

    எம்.பி ஆனதும் சிக்கலா? வீடுகளை ஒப்படைக்காத விவகாரம்! எல்.கே.சுதீஷ் மீது வழக்குபதிய ரியல் எஸ்டேட் ஆணையம் அனுமதி!

    அரசியல்
    படுகொலை செய்யப்பட்ட மாணவி..!! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்...! 4 வது நாளாக போராட்டம்..!!

    படுகொலை செய்யப்பட்ட மாணவி..!! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்...! 4 வது நாளாக போராட்டம்..!!

    தமிழ்நாடு
    காதல் தோல்வியில் நடிகர் அர்ஜுன் தாஸ்..! அவரே போட்ட பதிவு.. கமெண்டில் ஆறுதல் கூறிய ரசிகைகள்..!

    காதல் தோல்வியில் நடிகர் அர்ஜுன் தாஸ்..! அவரே போட்ட பதிவு.. கமெண்டில் ஆறுதல் கூறிய ரசிகைகள்..!

    சினிமா

    செய்திகள்

    அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!

    அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம்? திமுகவில் இணைந்ததும் பற்ற வைக்கும் பன்னீர் செல்வம்!

    அரசியல்
    இனி PRIVACY இல்லை..! பயனர்களுக்கு ஷாக் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!!

    இனி PRIVACY இல்லை..! பயனர்களுக்கு ஷாக் கொடுத்த இன்ஸ்டாகிராம்..!!

    இந்தியா
    எம்.பி ஆனதும் சிக்கலா? வீடுகளை ஒப்படைக்காத விவகாரம்! எல்.கே.சுதீஷ் மீது வழக்குபதிய ரியல் எஸ்டேட் ஆணையம் அனுமதி!

    எம்.பி ஆனதும் சிக்கலா? வீடுகளை ஒப்படைக்காத விவகாரம்! எல்.கே.சுதீஷ் மீது வழக்குபதிய ரியல் எஸ்டேட் ஆணையம் அனுமதி!

    அரசியல்
    படுகொலை செய்யப்பட்ட மாணவி..!! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்...! 4 வது நாளாக போராட்டம்..!!

    படுகொலை செய்யப்பட்ட மாணவி..!! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்...! 4 வது நாளாக போராட்டம்..!!

    தமிழ்நாடு
    போலீஸ் பாதுகாப்பு வேணும்!!  பெட்ரோல் பங்குகளில் முந்தியடிக்கும் கூட்டம்! பங்க் உரிமையாளர்கள் பதற்றம்!

    போலீஸ் பாதுகாப்பு வேணும்!! பெட்ரோல் பங்குகளில் முந்தியடிக்கும் கூட்டம்! பங்க் உரிமையாளர்கள் பதற்றம்!

    தமிழ்நாடு
    “மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது...” - வேலூர் எம்.பி கதிர் ஆனந்த்  கலகல பேச்சு...!

    “மோடி அலை வீசலைங்க, அனல் காத்து தான் வீசுது...” - வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் கலகல பேச்சு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share