• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    10 நாட்களுக்கு முன்னாடி கூட கூட்டணி மாறலாம்... குண்டை தூக்கி போட்ட ராஜேந்திர பாலாஜி!!

    அதிமுக - பாஜக கூட்டணிக்குள் ஊடுருவி புகைச்சலை உருவாக்க திமுக முயற்சிப்பதாக என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    Author By Raja Fri, 27 Jun 2025 18:39:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajendra Balaji has said that the DMK is trying to create a stir by infiltrating the AIADMK-BJP alliance

    தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறது வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது. திமுகவை எதிர்க்கின்ற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முடிவில் தான் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவரது கருத்துக்களும் செயல்களும் அதை நோக்கித்தான் இருக்கின்றன. திமுகவை எதிர்க்கின்ற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கின்ற பணியை எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார் அந்த பணி வெற்றியடையும்.

    ADMK

    அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். இதே கருத்தைத்தான் செல்கின்ற இடமெல்லாம் கேட்கிறார்கள். இது தொடர்பான முடிவுகளை, தேர்தல் வியூகங்களை தேர்தல் கூட்டணி அமைப்பான முடிவுகளை யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் முடிவு செய்பவர் பலமிக்கவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவர்தான் கூட்டணி கட்சியின் தலைவர். எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவை ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் ஏற்றுக் கொள்வோம். பாமகவில் பிளவு பட்டவர்களை இணைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபடாது.

    இதையும் படிங்க: NDA கூட்டணிக்கு கட்டளை தளபதி இபிஎஸ் தான்... அமித் ஷாவின் பல்லை பிடுங்கிய ராஜேந்திர பாலாஜி

    ADMK

    அது அவர்களே பார்த்துக் கொள்வார்கள். பாமக பலம் பொருந்திய கட்சி. அவர்களுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும். பாமக ராமதாஸ் களம் கண்ட ஒரு போராளி. எதை விட்டுக் கொடுக்க வேண்டும், எதை சேர்க்க வேண்டும், எதை பிரிக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும். எது பந்தயக்குதிரை, எது ஜெயிக்க போகும் குதிரை என்பதும் அவருக்கு தெரியும். அதனால் அவரின் முடிவு சரியான முடிவாக தான் இருக்கும்.

    ADMK

    நேர்மையான முடிவாக தான் இருக்கும். இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மை அவர்களுக்கெல்லாம் தெரிந்துள்ள காரணத்தினால் அவர்களின் முடிவு சரியானதாகத்தான் இருக்கும். தேர்தலுக்கு இன்னும் பத்து மாத காலம் இருப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும் தேர்தல் அறிவிப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பும் 10 நாட்களுக்கு பிறகும் கூட கூட்டணி மாறி இருக்கின்ற கதை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. டெல்லியிலும் நடந்துள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.   

    இதையும் படிங்க: “உங்க வேலையை காட்டிட்டீங்க இல்ல”... அண்ணா பற்றிய அந்த வீடியோ - பாஜக மீது கடும் அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி...!

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share