• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பொன்முடி சொன்னது விலைமாது கதையின் பாதி... க்ளைமேக்ஸை சொல்லி திமுக-வை பொசுக்கிய ரர.க்கள்..!

    போனவன் என்ன சொன்னான் என்றால் நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம். எங்களுக்கு சைவமும் கிடையாது வைணவமும் கிடையாது.
    Author By Thiraviaraj Sun, 13 Apr 2025 15:14:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    The DMK was vilified by the climactic climax of Ponmudi's story

    சில தினங்களுக்கு முன்பு தந்தை பெரியார் விழா பொதுமேடையில் பெண்கள் மத்தியில், வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியில் நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

    பொதுமக்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். திமுக துணைப் பொதுச்செயாளர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி, ''அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது'' எனத் தெரிவித்து இருந்தார்.

    DMK

    இதனைத் தொடர்ந்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கழக துணைச்செயலாளர் பதவி வகித்து வரும் பொன்முடி அப்பதவியில் இருந்து நீக்கினார். இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்தும் அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் இந்த சர்ச்சை அடங்கவில்லை. 

    இதையும் படிங்க: திமுகவுக்கு தோல்வி பயம் வந்துடுச்சு.. அதிமுக - பாஜக கூட்டணியை சிலாகிக்கும் ஜி.கே. வாசன்.!!

    ''தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மகளிர். விலைமாதுவின் வீட்டிற்கு ஒருத்தன் போகிறான்.போகும்போது அங்கே அந்த அம்மா கேட்குது. நீங்க சைவமா? வைணவமா? எனக் கேட்கிறார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பணம் ஏதாவது 5 கொடு கொடு, 10 கொடு எனக்கேட்டால் புரிந்து இருக்கும். என்னடா இங்கே வந்து இந்தப்பெண் சைவமா? வைணவமா எனக் கேட்கிறார்..? எனக்கு ஒண்ணும் புரியவில்லையே எனக் கேட்டான். அதற்கு அந்த விலைமாது சைவம் என்றால் இப்படி..? வைணவம் என்றால் இப்படி என கைகைகளை வைத்து விவரிக்கிறார். அவனுக்கு ஒண்ணும் புரியல.

    DMK

    அந்த விலைமாது சைவம் என்றால் படுத்துக் கொள்வது. வைணவம் என்றால் நின்று கொண்டு செய்வது? நின்று செய்தால் 5... படுத்துக் கொண்டால் 10...'' என ஆபாசமாக பேசி இருந்தார் பொன்முடி. இந்நிலையில்ர் பாதி கதைதான் சொல்லி இருக்கிறார் எனக் கூறி அதிமுக தொண்டர் ஒருவர் மீதிக்கதையை சொல்லி திமுகவினரை அதிர வைத்து இருக்கிறார்.

    DMK

    இதுகுறித்து கே.என்.ஆர்.சிவராஜ் தனது எக்ஸ்தளப்பதிவில், '' வனத்துறை அமைச்சர் பொன்முடி விலைமாது சம்பந்தமாக ஒரு கதை சொல்லி இருந்தார்.  நீங்கள் எல்லாம் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவர் அந்தக் கதையை முழுதாக சொல்லவில்லை. விலைமாது சைவமா? வைணவமாக எனக் கேட்டார்கள். ஆனால் போனவன் என்ன சொன்னான் என்றால் நாங்கள் கோயிலுக்கு போக மாட்டோம். எங்களுக்கு சைவமும் கிடையாது வைணவமும் கிடையாது. ஆனால் எங்கள் பொண்டாட்டிகளை கோயிலுக்கு அனுப்பி வைத்து விட்டு வரங்களை அழுந்தாமல் சாமியிடம் இருந்து தூக்கி விட்டு வந்துவிடுவோம்.

     DMK

    நாங்கள் அப்பேற்பட்ட இயக்கத்தை சார்ந்தவர்கள் எனச் சொன்னானாம். உடனே அந்த விலைமாது சொன்னாராம்... '' ஏம்பா உங்க முன்னோடி ஒருத்தரு எல்லாத்தையும் முடித்துவிட்டு சத்தம்போடட்டா..? போலீஸிடம் காட்டிக் கொடுக்கவா? எனக் கேட்டு மிரட்டி இருப்பதையும் பிடிங்கிட்டு போயிட்டாரு.... அதனால உங்களோட சங்காத்தமே வேண்டாம்'' என விரட்டி விட்டுட்டாங்களாம். இதுதான் முழுக்கதை'' எனத் தெரிவித்துள்ளார்.  

    பொன்முடி சொன்ன விலைமாது கதையின் மீதி பாதி...

    🚶🚶🚶 pic.twitter.com/QMyKbKXRbZ

    — KNR Sivaraj (@knrsivaraj80) April 11, 2025

    இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு இதுதாங்க காரணம்.. மாஜி அமைச்சர் வைகைச்செல்வன் ஒரே போடு.!

    மேலும் படிங்க
    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (19-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    இதற்காக நீங்கள் எனக்கு

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    ஈரான் விவகாரத்தில் ட்ரம்பின் திடீர் மனமாற்றம்... உலகமே ஷாக்காக அமெரிக்க அதிபர் சொன்ன “அந்த வார்த்தை”...!

    உலகம்
    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்...  சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    ரஷ்யாவின் இதயத்தை கிழித்த உக்ரைன்... சீறிப்பாய்ந்து வந்த 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்... அலறிய மாஸ்கோ...!

    உலகம்
    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!

    உலகம்
    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    மேகதாதுவுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    நான் முதல்வன் பெயர் புறக்கணிப்பா? தவெக அரசின் யுபிஎஸ்சி ஊக்கத்தொகை அறிவிப்பால் வெடித்தது புதிய சர்ச்சை!

    தமிழ்நாடு
    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    UPSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹25,000 ஊக்கத்தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share