• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “எனர்ஜெடிக், எக்ஸ்பிளோசிவ், ஹைபர் ஆக்டீவ்” - தவெக மாநாட்டில் தரமான சம்பவம் செய்யப்போகும் விஜய் - நண்பர் கொடுத்த முக்கிய தகவல்...!

    மாநாட்டில் விஜயின் உரை அனல் பறக்கும் உரையாக இருக்கும், எனர்ஜெட்டிக்காக, எக்ஸ்பிளோசிவா இருக்கும், ஹைபர் ஆக்டிவாக இருக்கும். ஹை வோல்டேஜ் நிலையைக் காண முடியும் என விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்
    Author By Amaravathi Wed, 20 Aug 2025 17:32:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Leader Vijay Friend Actor Srinach about Madurai Maannadu

    மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக்காக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தவெக தொண்டர்களுக்கு தலைவருக்கு என்னுடைய அன்பார்ந்த மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு மிகவும் வெற்றிகரமாக அமைவதற்கு ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்றார். 

    தொண்டர்கள் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற கேள்விக்கு, 10 முதல் 12 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று நினைக்கிறேன் நிச்சயமாக அதிகமாக இருக்கும். மாநாடு தாக்கம் குறித்த கேள்விக்க, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முதலில் இருந்த மாநாட்டை விட இந்த மாநாட்டில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும் மக்களுடைய அன்பும் ஆதரவும் தலைவருக்கு அதிகமாக உள்ளது என்றார். 

    மாநாட்டில் தலைவர் உரை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அனல் பறக்கும் உரையாக இருக்கும், எனர்ஜெட்டிக்காக, எக்ஸ்பிளோசிவா இருக்கும், ஹைபர் ஆக்டிவாக இருக்கும். ஹை வோல்டேஜ் நிலையைக் காண முடியும். 

    இதையும் படிங்க: “சிம்பிளி வேஸ்ட்...” தவெக மாநாட்டை ஒத்த வார்த்தையில் டேமேஜ் செய்த அப்பாவு...!

    மாநாட்டில் நண்பராக வந்திருக்கிறீர்களா தொண்டராக வந்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு: இரண்டுமாக வந்திருக்கிறேன் என்றார்.  மாநாட்டில் ஆட்கள் புதிதாக இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது போன்ற நிறைய செய்திகள் வருகிறது களத்தில் நடக்கும் போது தான் அது போன்ற நிகழ்வுகள் இருக்கும் போது தான் தெரியும் நானும் உங்களை போல எதிர்பார்ப்புடன் இருக்கிறேன் நல்லது நடக்கும் என்றார்.

    இதையும் படிங்க: தவெக மதுரை மாநாட்டிற்கு புது சிக்கல்... விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த திமுக, அதிமுக...!

    மேலும் படிங்க
    காதலுக்கு வயசு முக்கியமில்ல.. கல்யாணத்துக்கு விமர்சனம் தேவையில்ல..!! தன்னைவிட 7வயசு சின்னவரை திருமணம் செய்த சீரியல் நடிகை..!

    காதலுக்கு வயசு முக்கியமில்ல.. கல்யாணத்துக்கு விமர்சனம் தேவையில்ல..!! தன்னைவிட 7வயசு சின்னவரை திருமணம் செய்த சீரியல் நடிகை..!

    சினிமா
    மீண்டும் ஆட்டம் காட்ட தொடங்கும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    மீண்டும் ஆட்டம் காட்ட தொடங்கும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    இந்தியாவுக்கு புது தலைவலி..! பிரம்மபுத்திரா மீது சீனாவின் பிடி...! அணைக் கட்ட ஆர்வம்..!!

    இந்தியாவுக்கு புது தலைவலி..! பிரம்மபுத்திரா மீது சீனாவின் பிடி...! அணைக் கட்ட ஆர்வம்..!!

    இந்தியா
    அதிர்ச்சியின் உச்சம்..! தலைக்கேறிய போதை... 74 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை..!

    அதிர்ச்சியின் உச்சம்..! தலைக்கேறிய போதை... 74 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை..!

    தமிழ்நாடு
    #BREAKING 8 ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    #BREAKING 8 ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    "இந்தியாவின் கடல் பலத்திற்கு புதிய சிறகுகள்"..! 3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி..!!

    இந்தியா

    செய்திகள்

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    “உங்க கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க மாட்டோம்...” - டிரம்பிற்கு இத்தாலி பிரதமர் கொடுத்த சம்மட்டி அடி...!

    உலகம்

    "எனது அதிகாரத்திற்கு எல்லைகளே இல்லை" - காலரை தூக்கி விட்டு கெத்து காட்டிய டிரம்ப்... என்ன மேட்டர்?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share