• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "இதை யாரும் எதிர்பார்க்கல.." - விஜயின் மாஸ்டர் பிளான் - ராம்ப் வாக் செல்லும் மேடையில் தரமான சம்பவம்...!

    விஜய் ராம்ப் வாக் செல்லும் இடத்தில் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது நிலையில், கூடுதலாக தடுப்பு கம்பிகள் மீது யாரும் ஏறாமல் இருக்க கிரீஸ் தடவப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 21 Aug 2025 14:03:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Members give high protection to vijay ramp walk area

    திமுக, அதிமுகவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொண்டர்களின் அட்ராசிட்டி அளவு கடந்து சென்று கொண்டிருக்கிறது. கழிவறைகளில் இருந்த தண்ணீரை ஒரே நைட்டில் காலி செய்தது, தடுப்பு வேலிகளைக் கடந்து அங்கும், இங்கும் மாறி மாறி அமர்வது, போகும் இடத்திற்கு எல்லாம் சேரைத் தூக்கி தலைமேல் வைத்துக் கொண்டு சுற்றுவது, பெண்கள் அமருவதற்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு கேலரியை முற்றிலுமாக ஆக்கிரமித்தது என தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து சர்ச்சை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக மாநாட்டு திடல், பார்க்கிங் என கிடைக்கும் இடங்களில் தலைமையின் கட்டுப்பாட்டையும் மீறி மது அருந்தி விட்டு அட்ராசிட்டி செய்து வருகின்றனர். 

    கடந்த முறை விக்ரவாண்டியில் நடந்த மாநாட்டின் போது விஜய் ராம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது அவர் மீது கொடிகளை தூக்கி வீசிய தொண்டர்கள் பாதுகாப்பைக் கடந்து வந்து அவருடன் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். அதுபோல இந்த மாநாட்டிலும் நடக்கக்கூடாது என்பதற்காக ராம்ப் வாக் மேடைக்கு இருபுறத்திலும் ஆள் உயரத்திற்கும் அதிகமான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 8 அடி உயரமுள்ள தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    இதனிடையே காலை முதலே ராம்ப் வாக் தடுப்பு கம்பிகளுக்கு அருகே இரண்டு புறமும் சேர் போட்டு அமர்ந்துள்ளனர். அதாவது விஜய் ராம்ப் வாக் வரும் போது, தடுப்பு கம்பிகள் மீது ஏறி அவருடன் செல்ஃபி எடுக்க திட்டமிட்டுள்ளனர். ராம்ப் வாக்கிற்கு அருகேயுள்ள கேலரியில் 2000 நபர்கள் மட்டுமே அமர இருக்கைகள் போடப்பட்ட நிலையில், தற்போது இரண்டுபுறம் 5000க்கும் மேற்பட்ட இருக்கைகளை தொண்டர்கள் தாங்களாகவே கொண்டு வந்து போட்டு அமர்ந்துள்ளனர். 

    இதையும் படிங்க: தவெக மாநாடு... வாட்டி எடுக்கும் வெயில்! 375 பேருக்கு முதலுதவி... தொண்டர்கள் தவிப்பு

    எனவே விஜய் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் யாரும் தடுப்பு கம்பிகள் மீது ஏறிவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கம்பிகளில் கிரீஸ் பூசப்பட்டுள்ளது. கிலோ கணக்கில் கிரீஸ் வாங்கி வந்து தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முழுவதும் பூசியுள்ளனர்.  
     
    இதையும் படிங்க: “யாரை பார்த்து அணில்-ன்னு சொன்ன” - மதுரை மாநாட்டில் சீமானை சிதறவிட்ட தவெக தொண்டர்கள்...!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share