• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    "மதராஸி நஹீ மதுர வாசி"..மெர்சல் டு மதராஸி.. முருகதாஸ் கொடுத்த ட்வீஸ்ட்..!

    வட சென்னை பகுதிகளை மட்டுமே மையமாக வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் மத்தியில் வட இந்தியாவை குறித்து படம் எடுத்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் ஒருவர்.
    Author By Bala Wed, 19 Feb 2025 10:14:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    update-on-madrasi-movie

    "மதராஸி நஹீ மதுர வாசி" இந்த டயலாக் எங்கையோ கேட்டதை போல் இருக்கிறதே என்று சொல்லுபவர்களுக்கு மட்டுமே தெரியும், இது மெர்சல் படத்தில், வட இந்தியாவுக்கு சென்ற விஜயை குறித்து பெருமையாக கதாநாயகி நித்யா மேனன் பேசுவது என்று. இதில் 'மதராஸி' என்ற வார்த்தை மிகவும் முக்கியம். ஏனெனில் தமிழ்நாட்டின் தலைநகரம் என்றால் சென்னை, அது இப்பொழுது அழைக்கின்ற பெயர். ஆனால் இதற்கு முன் மதராஸ் என்று அழைக்கப்பட்டது காலப்போக்கில் மெட்ராஸ் என அழைக்கப்பட்டது.

    #ARMurugadoss

    ஆனால் மதராஸ் என அழைத்ததை நாம் மறந்தாலும் இன்றளவும் மறக்காதவர்கள் வட இந்தியர்கள். நீங்கள் டெல்லி போன்ற வட இந்திய பகுதிகளுக்கு செல்லும் போது பெரும்பாலும் நம்மை தமிழர்கள் என்று அழைப்பதை விட 'மதராஸி' என்றே அழைப்பார்கள். பொதுவாக நல்ல பழைய நினைவுகளை மறக்க கூடாது என்பார்கள் ஆனால் நம் ஊர் பெயரை நாம் மறந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை மதராஸி என்று மறக்காமல் அழைப்பவர்கள் வட இந்தியர்களே.

    இதையும் படிங்க: ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..! 

    #ARMurugadoss

    தற்பொழுது தமிழகத்தில் பல படங்கள் வெற்றியை தந்தாலும் பெரும்பாலும் வட சென்னை பகுதியை பற்றி பேசாமலோ..காண்பிக்காமலோ.. இருந்ததில்லை. இதில் வட சென்னையை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என காண்பித்து அவர்களை மன வேதனை அடைய செய்தும் உள்ளனர். இப்படி இருக்க இன்னும் எத்தனை நாட்கள் தான் வட சென்னை பார்வையை குறித்து பேசுவீர்கள், வட இந்தியர்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதை பாருங்கள் என்று சொல்லி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

    #ARMurugadoss

    ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்றாலே மக்களுக்கு ஒரு கருத்தை முன்வைத்தே எடுப்பார். உதாரணத்திற்கு சர்க்கார் அரசியல், கத்தி விவசாயிகள் பிரச்சனை, துப்பாக்கி ராணுவம் என பல பரிமாணங்களில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் படத்தை மட்டுமே எடுத்திருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாள் அன்று ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியானது. அதன்படி அப்படத்தின் பெயர் தமிழில் "மதராஸி" என்றும் இந்தியில் "தில் மதராஸி" என்றும் தெரியவந்தது. 

    #ARMurugadoss

    இதனை தொடர்ந்து, மதராஸி என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்து உள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்றும் வட இந்திய மக்கள் தென் இந்திய மக்களை இன்றளவும் அழைக்கும் வார்த்தை 'மதராஸி' தான், ஆதலால் "மதராஸி" என்ற பெயர் வைக்கப்பட்டது என்கிறார். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது, இப்படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்று பெயர் வைத்த முருகதாஸ், இந்தியில் "தில் மதராஸி" என குறிப்பிட்டு உள்ளது ஏன்? தில் என்றால் மனசு அப்பொழுது "வட இந்தியர்களின் மனதை திருடிய மதராஸி" என்று சொல்ல வருகிறார் போல என நெட்டிசன்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஓ... இது அது இல்ல...? 'SK' பட டைட்டில்களில் இப்படி ஒரு பின்னணியா..! 

    மேலும் படிங்க
    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    அரசியல்

    'With Love' படத்திற்கு certificate கொடுத்த ரஜினி காந்த்..! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த படக்குழு..!

    சினிமா
    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்!  எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அரசியல்
    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    அரசியல்
    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்!  எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அரசியல்
    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்!  பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share